”நவ. 14-ல் புதிய அரசு அமையும்” – பிஹார் தேர்தலில் வாக்களித்த பின் தேஜஸ்வி யாதவ் உறுதி

English

Patna: "A new government will be formed in Bihar on November 14. Bring change to form the new government," appealed Tejashwi Yadav, the chief ministerial candidate of the Grand Alliance and leader of the RJD. Out of the total 243 constituencies in the Bihar Legislative Assembly, the first phase of voting is taking place today in 121 constituencies. Tejashwi Yadav, the Grand Alliance's chief ministerial candidate, is contesting from the Raghopur constituency where voting is being held today. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: United by Tamil.


Tanglish

Paadna: “Bihaaril Navambar 14 aam thethi oru puthiya arasaangam amaikkappadum. Puthiya arasaangathai amaikka maatrrathai kondu vaarungal” ena Maha koottaniyin mudhalvar vetpaalarum, RJD thalaivarumana Thejaswi Yadhav vendugol viduththullaar. Bihar sattapperavaiyil moththam ulla 243 thogudigalil 121 thogudigalil indru mudhalkatta therthal nadaiperugiradhu. Maha koottaniyin mudhalvar vetpaalaraana Thejaswi Yadhav, indru therthal nadappadum Ragopur thogudiyil pottiyidugirar. Tamil <div>“Nava. 14-l puthiya arasu amayum” – Bihar therthathil vaagkalitha pin Thejaswi Yadhav urudhi</div> Paadna: “Bihaaril Navambar 14 aam thethi oru puthiya arasaangam amaikkappadum. Puthiya arasaangathai amaikka maatrrathai kondu vaarungal” ena Maha koottaniyin mudhalvar vetpaalarum, RJD thalaivarumana Thejaswi Yadhav vendugol viduththullaar. Bihar sattapperavaiyil moththam ulla 243 thogudigalil 121 thogudigalil indru mudhalkatta therthal nadaiperugiradhu. Maha koottaniyin mudhalvar vetpaalaraana Thejaswi Yadhav, indru therthal nadappadum Ragopur thogudiyil pottiyidugirar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

பாட்னா: &ldquo;பிஹாரில் நவம்பர் 14 ஆம் தேதி ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும். புதிய அரசாங்கத்தை அமைக்க மாற்றத்தை கொண்டு வாருங்கள்&rdquo; என மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகு​தி​களில் இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெறுகிறது. மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், இன்று தேர்தல் நடைபெறும் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.


Tamil

<div>”நவ. 14-ல் புதிய அரசு அமையும்” – பிஹார் தேர்தலில் வாக்களித்த பின் தேஜஸ்வி யாதவ் உறுதி</div>

பாட்னா: &ldquo;பிஹாரில் நவம்பர் 14 ஆம் தேதி ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும். புதிய அரசாங்கத்தை அமைக்க மாற்றத்தை கொண்டு வாருங்கள்&rdquo; என மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகு​தி​களில் இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெறுகிறது. மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், இன்று தேர்தல் நடைபெறும் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பதிவுத்துறை உதவி தலைவர், மாவட்ட பதிவாளர் பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் : அன்புமணி

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்க அனுமதி: பள்ளிக்கல்வித் துறை அரசாணை