நவம்பரில் மெருகூட்டப்பட்ட ‘அரட்டை’ செயலி: சோஹோ ஸ்ரீதர் வேம்பு தகவல்

English

புதுடெல்லி: மெரு​கூட்​டப்​பட்ட மற்​றும் தொழில்​நுட்ப ரீதி​யில் மேம்​படுத்​தப்​பட்ட அரட்டை செயலி வரும் நவம்​பருக்​குள் வெளி​யிட திட்​ட​மிட்​டுள்​ள​தாக சோஹோ கார்ப்​பரேஷனின் தலைமை விஞ்​ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறி​யுள்​ள​தாவது: உண்​மை​யில் நவம்​பர் மாதத்​துக்​குள் ஒரு பெரிய வெளி​யீட்டை நாங்​கள் திட்​ட​மிட்​டுள்​ளோம். அரட்டை செயலி​யில் கூடு​தல் உள்​கட்​டமைப்பு சேர்க்​கப்​பட்​டாலும், சிக்​கல்​கள் எழும்​போது அவற்றை சரிசெய்ய நிறு​வனம் நிரலை புதுப்​பித்து வரு​கிறது. அரட்டை செயலி​யின் பதி​விறக்​கம் ஒரு நாளைக்கு 3,000 லிருந்து 3,50,000 ஆக உயர்ந்​த​தால், மூன்று நாட்​களில் அதன்​பயன்​பாட்​டில் மிகப்​பெரிய அளவுக்கு அதி​கரிப்பு ஏற்​பட்​டுள்​ளது.


Tamil

நவம்பரில் மெருகூட்டப்பட்ட ‘அரட்டை’ செயலி: சோஹோ ஸ்ரீதர் வேம்பு தகவல்

புதுடெல்லி: மெரு​கூட்​டப்​பட்ட மற்​றும் தொழில்​நுட்ப ரீதி​யில் மேம்​படுத்​தப்​பட்ட அரட்டை செயலி வரும் நவம்​பருக்​குள் வெளி​யிட திட்​ட​மிட்​டுள்​ள​தாக சோஹோ கார்ப்​பரேஷனின் தலைமை விஞ்​ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறி​யுள்​ள​தாவது: உண்​மை​யில் நவம்​பர் மாதத்​துக்​குள் ஒரு பெரிய வெளி​யீட்டை நாங்​கள் திட்​ட​மிட்​டுள்​ளோம். அரட்டை செயலி​யில் கூடு​தல் உள்​கட்​டமைப்பு சேர்க்​கப்​பட்​டாலும், சிக்​கல்​கள் எழும்​போது அவற்றை சரிசெய்ய நிறு​வனம் நிரலை புதுப்​பித்து வரு​கிறது. அரட்டை செயலி​யின் பதி​விறக்​கம் ஒரு நாளைக்கு 3,000 லிருந்து 3,50,000 ஆக உயர்ந்​த​தால், மூன்று நாட்​களில் அதன்​பயன்​பாட்​டில் மிகப்​பெரிய அளவுக்கு அதி​கரிப்பு ஏற்​பட்​டுள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இந்தியர்கள் மத்தியில் பிரபலம் அடையும் ‘அரட்டை’ மெசேஜிங் செயலி – என்ன ஸ்பெஷல்?

சமூக மாற்றத்துக்கான கதைகள் | பொருள் புதிது