நடுவானில் விமானத்தில் 3 பேரை கத்தியால் குத்திய இந்தியர் கைது

English

New Delhi: Last Saturday, a Lufthansa flight departed from Chicago Airport in the United States to Frankfurt. At that time, 28-year-old Indian passenger Praneeth Kumar Usiripalli got into an altercation with fellow passengers on the plane. While the plane was mid-flight, Praneeth Kumar stabbed two 17-year-old youths with a fork. This caused panic among those on board. He also tried to attack the flight attendants who attempted to stop him. As a result, the pilots diverted the flight to Boston Airport, where Praneeth was arrested. He is a postgraduate student studying in the U.S. on a student visa. If found guilty, Praneeth Kumar could face 10 years in prison and a fine of $250,000.


Tanglish

Pudutelli: Kadantha sanikkizhamai Amerikavin Chicago viman nilaiyathilirundhu Prangkparttukku Lufthansa vimanam purappaduthal. Appodhu vimanathil payanam seitha 28 vayathana Indiyavaich serntha payani Praneeth Kumar Usiripalli, saka payanigaludan thagaraaril eedupattar. Naduvaanil vimanam paranthukondirundhapodhu 17 vayathana 2 ilaingargalai mulkarandiyal (fork) Praneeth Kumar kuthiyullaar. Idhanal vimanathil ullavargal peethiyadaindhanar. Appodhu ithai thadukka muyandra viman oozhiyargalaiyum thaakka muyandhaar. Idhaiyaduthu vimanigal, andha vimanathai Boston viman nilaiyathukkuth thiruppinar. Angu Praneeth kaithu seithaar. Ivar Amerikavil maanavar visa moolam pattamaerpadippu padiththavar. Praneeth Kumar meedhana kutram uruthi seithaal avarukku 10 aandu sirai thandanaiyum, 2.5 laksham dollar aparadhamum vidhikkappadum. Tamil Naduvaanil vimanathil 3 perai kaththiyal kuththiya Indiyar kaithu Pudutelli: Kadantha sanikkizhamai Amerikavin Chicago viman nilaiyathilirundhu Prangkparttukku Lufthansa vimanam purappaduthal. Appodhu vimanathil payanam seitha 28 vayathana Indiyavaich serntha payani Praneeth Kumar Usiripalli, saka payanigaludan thagaraaril eedupattar. Naduvaanil vimanam paranthukondirundhapodhu 17 vayathana 2 ilaingargalai mulkarandiyal (fork) Praneeth Kumar kuthiyullaar. Idhanal vimanathil ullavargal peethiyadaindhanar. Appodhu ithai thadukka muyandra viman oozhiyargalaiyum thaakka muyandhaar. Idhaiyaduthu vimanigal, andha vimanathai Boston viman nilaiyathukkuth thiruppinar. Ang


Tamil

English

புதுடெல்லி: கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்திலிருந்து பிராங்க்பர்ட்டுக்கு லுப்தான்ஸா விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தில் பயணம் செய்த 28 வயதான இந்தியாவைச் சேர்ந்த பயணி பிரணீத் குமார் உசிரிபள்ளி, சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார். நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது 17 வயதான 2 இளைஞர்களை முள்கரண்டியால் (ஃபோர்க்) பிரணீத் குமார் குத்தியுள்ளார்.இதனால் விமானத்தில் உள்ளவர்கள் பீதியடைந்தனர். அப்போது இதைத் தடுக்க முயன்ற விமான ஊழியர்களையும் தாக்க முயன்றார். இதையடுத்து விமானிகள், அந்த விமானத்தை பாஸ்டன் விமான நிலையத்துக்குத் திருப்பினர். அங்கு பிரணீத் கைது செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் மாணவர் விசா மூலம் பட்டமேற்படிப்பு படித்தவர்.

பிரணீத் குமார் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 2.5 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்படும்.


Tamil

நடுவானில் விமானத்தில் 3 பேரை கத்தியால் குத்திய இந்தியர் கைது

புதுடெல்லி: கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்திலிருந்து பிராங்க்பர்ட்டுக்கு லுப்தான்ஸா விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தில் பயணம் செய்த 28 வயதான இந்தியாவைச் சேர்ந்த பயணி பிரணீத் குமார் உசிரிபள்ளி, சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார். நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது 17 வயதான 2 இளைஞர்களை முள்கரண்டியால் (ஃபோர்க்) பிரணீத் குமார் குத்தியுள்ளார்.இதனால் விமானத்தில் உள்ளவர்கள் பீதியடைந்தனர்.

அப்போது இதைத் தடுக்க முயன்ற விமான ஊழியர்களையும் தாக்க முயன்றார். இதையடுத்து விமானிகள், அந்த விமானத்தை பாஸ்டன் விமான நிலையத்துக்குத் திருப்பினர். அங்கு பிரணீத் கைது செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் மாணவர் விசா மூலம் பட்டமேற்படிப்பு படித்தவர். பிரணீத் குமார் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 2.5 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்படும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘தொண்டர்களை நம்பித்தான் நான் இருக்கேன்..’ – நிர்வாகிகள் பயிற்சி கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்

ஜெய்ப்பூர் | ஓட்டலில் பணம் தராமல் தப்பிய 5 பேர் நெரிசலில் சிக்கி கைது