நடிகர் கார்த்திக், இயக்குநர் அமீர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

English

சென்னை: சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள நடிகர் கார்த்​திக் வீடு, தி.நகரில் உள்ள திரைப்பட இயக்​குநர் அமீர் வீடு ஆகிய​வற்​றில் வெடிகுண்டு வைக்​கப்​பட்​டுள்​ள​தாக டிஜிபி அலு​வல​கத்​துக்கு இ-மெ​யில் மூலம் மிரட்​டல் விடுக்கப்பட்டது. இதையடுத்​து, வெடிகுண்​டு​ நிபுணர்​கள் இருவர் வீடுகளி​லும் நேற்று சோதனை நடத்​தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீஸார் விசாரிக்கின்​றனர்.


Tamil

நடிகர் கார்த்திக், இயக்குநர் அமீர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள நடிகர் கார்த்​திக் வீடு, தி.நகரில் உள்ள திரைப்பட இயக்​குநர் அமீர் வீடு ஆகிய​வற்​றில் வெடிகுண்டு வைக்​கப்​பட்​டுள்​ள​தாக டிஜிபி அலு​வல​கத்​துக்கு இ-மெ​யில் மூலம் மிரட்​டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்​து, வெடிகுண்​டு​ நிபுணர்​கள் இருவர் வீடுகளி​லும் நேற்று சோதனை நடத்​தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீஸார் விசாரிக்கின்​றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

லாரியில் ரகசியமாக பதுக்கிவைத்து ரூ.2 கோடி கஞ்சா கடத்திய இருவர் கைது

தந்தையிடம் ரூ.35 லட்சம் பறிக்க முயன்ற இளைஞர்