தோல்வியும் வெற்றிக்கே..! | நம் வெளியீடு

English

Human life is not determined solely by successes. In fact, the number of failures a person faces is greater than the number of successes. Successes mostly bring joy. However, it is failures that inspire one to try harder and work more diligently. A person who encounters failures gains the mental strength to face challenges. Human life is a combination of both success and failure. Everyone must understand this truth.


Tanglish

English manitha vaazhkai enbathu vettrigalal mattum theermaanikappaduvadillai. Unmaiyil, oru manithan ethirkollum vettriyaivida, tholvigalin ennikkai than adhikam. Vettrigal perumpaalum kalippugalathaan tharugindrana. Aanaal, tholvigal thaan melum muyarchi seiyya vendum, melum kadumaiyaga uzhaikka vendum endra udveegathai tharugindrana. Tholvigalai sandhikkum manithanthaan savaalgala ethirkollum mana valimaiyai perugiraan. Vettriyum tholviyum serndadhe manitha vaazhkai. Indha unmaiyai anivarum purindhukolla vendum. Tamil tholviyum vettrikke..! | Nam veliyidu manitha vaazhkai enbathu vettrigalal mattum theermaanikappaduvadillai. Unmaiyil, oru manithan ethirkollum vettriyaivida, tholvigalin ennikkai than adhikam. Vettrigal perumpaalum kalippugalathaan tharugindrana. Aanaal, tholvigal thaan melum muyarchi seiyya vendum, melum kadumaiyaga uzhaikka vendum endra udveegathai tharugindrana. Tholvigalai sandhikkum manithanthaan savaalgala ethirkollum mana valimaiyai perugiraan. Vettriyum tholviyum serndadhe manitha vaazhkai. Indha unmaiyai anivarum purindhukolla vendum. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

மனித வாழ்க்கை என்பது வெற்றிகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. உண்மையில், ஒரு மனிதன் எதிர்கொள்ளும் வெற்றியைவிட, தோல்விகளின் எண்ணிக்கைதான் அதிகம். வெற்றிகள் பெரும்பாலும் களிப்புகளைத்தான் தருகின்றன. ஆனால், தோல்விகள் தான் மேலும் முயற்சி செய்ய வேண்டும், மேலும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகின்றன. தோல்விகளைச் சந்திக்கும் மனிதன்தான் சவால்களை எதிர்கொள்ளும் மன வலிமையைப் பெறுகிறான். வெற்றியும் தோல்வியும் சேர்ந்ததே மனித வாழ்க்கை. இந்த உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.


Tamil

தோல்வியும் வெற்றிக்கே..! | நம் வெளியீடு

மனித வாழ்க்கை என்பது வெற்றிகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. உண்மையில், ஒரு மனிதன் எதிர்கொள்ளும் வெற்றியைவிட, தோல்விகளின் எண்ணிக்கைதான் அதிகம். வெற்றிகள் பெரும்பாலும் களிப்புகளைத்தான் தருகின்றன. ஆனால், தோல்விகள் தான் மேலும் முயற்சி செய்ய வேண்டும், மேலும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகின்றன.

தோல்விகளைச் சந்திக்கும் மனிதன்தான் சவால்களை எதிர்கொள்ளும் மன வலிமையைப் பெறுகிறான். வெற்றியும் தோல்வியும் சேர்ந்ததே மனித வாழ்க்கை. இந்த உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘விடையில்லா வினாக்கள்’ முதல் ‘வந்த பாதை – ஒரு பார்வை’ வரை | நூல் வரிசை

வால்வோ மின்சார கார் இ.எக்ஸ்.30 மாடல் அறிமுகம்: விலை ரூ.41 லட்சம்