தொழிலதிபர் அனில் அம்பானி நவ.14-ல் ஆஜராக வேண்டும்: அமலாக்கத் துறை சம்மன்

English

புதுடெல்லி: பண மோசடி வழக்​கில் நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்​கு​மாறு தொழில​திபர் அனில் அம்​பானிக்கு (66) அமலாக்​கத் துறை சம்​மன் அனுப்​பி​யுள்​ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்​கள் தெரி​வித்​த​தாவது: அனில் அம்​பானி தலை​மையி​லான ரிலை​யன்ஸ் குழும நிறு​வனங்​கள் வங்​கி​களில் கடன்​பெற்று அதனை முறை​யாக செலவு செய்​யாமல் பணமோசடி​யில் ஈடு​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. இதுதொடர்​பாக அமலாக்​கத் துறை ஏற்​கெனவே சோதனை நடத்தி அனில் அம்​பானி குழும நிறு​வனங்​களுக்கு சொந்​த​மான ரூ.7,500 கோடி மதிப்​பிலான சொத்​துகளை முடக்​கி​யுள்​ளது.


Tamil

தொழிலதிபர் அனில் அம்பானி நவ.14-ல் ஆஜராக வேண்டும்: அமலாக்கத் துறை சம்மன்

புதுடெல்லி: பண மோசடி வழக்​கில் நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்​கு​மாறு தொழில​திபர் அனில் அம்​பானிக்கு (66) அமலாக்​கத் துறை சம்​மன் அனுப்​பி​யுள்​ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்​கள் தெரி​வித்​த​தாவது: அனில் அம்​பானி தலை​மையி​லான ரிலை​யன்ஸ் குழும நிறு​வனங்​கள் வங்​கி​களில் கடன்​பெற்று அதனை முறை​யாக செலவு செய்​யாமல் பணமோசடி​யில் ஈடு​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. இதுதொடர்​பாக அமலாக்​கத் துறை ஏற்​கெனவே சோதனை நடத்தி அனில் அம்​பானி குழும நிறு​வனங்​களுக்கு சொந்​த​மான ரூ.7,500 கோடி மதிப்​பிலான சொத்​துகளை முடக்​கி​யுள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ரொட்டியை திருப்ப வேண்டும்: லாலு கருத்து

ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள்: ரூ.2,708 கோடியுடன் ஷிவ் நாடார் முதலிடம்