தொடர் மழை, மெட்ரோ ரயில் பணி, சாலை பள்ளங்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

English

Chennai: Due to rain, metro work, and road potholes, traffic congestion has increased in Chennai and its suburban areas. Because of the Moondha cyclone, widespread rain has been falling in Chennai and its suburbs for the past two days. As a result, rainwater has accumulated on both sides of many roads. Several roads have become waterlogged due to potholes and pits, causing water to collect in those areas as well. This has prevented vehicles from moving at a steady speed, forcing them to travel slowly. Consequently, traffic congestion has increased on many roads. Additionally, metro and flyover construction work has narrowed the roads, causing vehicles traveling through these routes to move slowly.


Tanglish

English Chennai: Mazhai, metro pani marrum saalaip pallam kaaranamaaga Chennai marrum puranagar paguthigalil pokkuvarathu nerisal erpattadhu. Montha puyal kaaranamaaga Chennai marrum puranagaril kadanda 2 naatkalaga paravalaaga mazhai peythu varugiradhu. Idhanal palveru saalaikalin irupurangkalilum mazhainir thengiyadhu. Pala saalaigal kundum kuzhiyumaga kaatchiyalippadhaal andha pallangkalilum mazhainir thengiyadhu. Idhanal vaagana ottigal seeraan vegathil sellamudiyamal kuraindha vegathil senranar. Enave palveru saalaikalil pokkuvarathu nerisal erpattadhu. Melum metro marrum membaalap panikalal saalaigal surungividdan. Idhanal andha vazhiyaga sellum vaaganangal medhuvaaga oornthu selginran. Tamil thodar mazhai, metro rayil pani, saalai pallangalal Chennaiyil kadum pokkuvarathu nerisal Chennai: Mazhai, metro pani marrum saalaip pallam kaaranamaaga Chennai marrum puranagar paguthigalil pokkuvarathu nerisal erpattadhu. Montha puyal kaaranamaaga Chennai marrum puranagaril kadanda 2 naatkalaga paravalaaga mazhai peythu varugiradhu. Idhanal palveru saalaikalin irupurangkalilum mazhainir thengiyadhu. Pala saalaigal kundum kuzhiyumaga kaatchiyalippadhaal andha pallangkalilum mazhainir thengiyadhu. Idhanal vaagana ottigal seeraan vegathil sellamudiyamal kuraindha vegathil senranar. Enave palveru saalaikalil pokkuvarathu nerisal erpattadhu. Melum metro marrum membaalap panikalal saalaigal surungividdan. Idhanal andha vazhiyaga sellum vaaganangal medhuvaaga oornthu selginran. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India


Tamil

English

சென்னை: மழை, மெட்ரோ பணி மற்​றும் சாலைப் பள்​ளம் காரண​மாக சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. மோந்தா புயல் காரண​மாக சென்னை மற்​றும் புறநகரில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது. இதனால் பல்​வேறு சாலைகளின் இரு​புறங்​களி​லும் மழைநீர் தேங்​கியது. பல சாலைகள் குண்​டும் குழி​யு​மாக காட்​சி​யளிப்​ப​தால் அந்த பள்​ளங்​களி​லும் மழைநீர் தேங்​கியது. இதனால் வாகன ஓட்​டிகள் சீரான வேகத்​தில் செல்ல முடி​யாமல் குறைந்த வேகத்​தில் சென்​றனர். எனவே பல்​வேறு சாலைகளில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. மேலும் மெட்ரோ மற்​றும் மேம்​பாலப் பணி​களால் சாலைகள் சுருங்​கி​விட்​டன. இதனால் அந்த வழி​யாக செல்​லும் வாக​னங்​கள் மெது​வாக ஊர்ந்து செல்​கின்​றன.


Tamil

தொடர் மழை, மெட்ரோ ரயில் பணி, சாலை பள்ளங்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: மழை, மெட்ரோ பணி மற்​றும் சாலைப் பள்​ளம் காரண​மாக சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. மோந்தா புயல் காரண​மாக சென்னை மற்​றும் புறநகரில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது. இதனால் பல்​வேறு சாலைகளின் இரு​புறங்​களி​லும் மழைநீர் தேங்​கியது. பல சாலைகள் குண்​டும் குழி​யு​மாக காட்​சி​யளிப்​ப​தால் அந்த பள்​ளங்​களி​லும் மழைநீர் தேங்​கியது.

இதனால் வாகன ஓட்​டிகள் சீரான வேகத்​தில் செல்ல முடி​யாமல் குறைந்த வேகத்​தில் சென்​றனர். எனவே பல்​வேறு சாலைகளில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. மேலும் மெட்ரோ மற்​றும் மேம்​பாலப் பணி​களால் சாலைகள் சுருங்​கி​விட்​டன. இதனால் அந்த வழி​யாக செல்​லும் வாக​னங்​கள் மெது​வாக ஊர்ந்து செல்​கின்​றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘மதிமுக = மகன் திமுக’ – நவ.20-ல் புதுக் கட்சி தொடங்கும் மல்லை சத்யா புது விளக்கம்

கர்நாடகாவில் நவம்பரில் அமைச்சரவை மாற்றம்: முதல்வர் சித்தராமையா தகவல்