English
Velour: Due to continuous rainfall, the water flow in the Velour Virinjipuram Palaar River has increased. The public is standing on the embankment bridge, watching and enjoying the rushing floodwaters. Due to the northeast monsoon, widespread rain is occurring in various districts of Tamil Nadu. As a result, the inflow of water into rivers, lakes, ponds, and tanks has increased in the districts of Velour, Ranipet, and Tirupathur.
Tanglish
Velur: thodar mazhai kaaranamaaga Velur Virinjipuram paalaatril neervarathu adhikariththulladhu. Aarpariththuch chellum vellaththai pothumakkal tharaippaalathil ninrapadi kandu rasiththu varugindranaar. Vadakizhakku paruvamazhai kaaranamaaga Tamizhagaththin palveru maavattaṅkaḷil paravalaaga mazhai peythu varugiradhu. Idhanaal Velur, Raanipettai, Thirupaththur maavattaṅkaḷil aaru, eri, kulam, kuttai ullitha neer nilaikaḷukku neervarathu adhikariththulladhu.
Tamil thodar kanamazhaiyaal paalaatril vellap perukku – pothumakkalukku echarikkai
Velur: thodar mazhai kaaranamaaga Velur Virinjipuram paalaatril neervarathu adhikariththulladhu. Aarpariththuch chellum vellaththai pothumakkal tharaippaalathil ninrapadi kandu rasiththu varugindranaar. Vadakizhakku paruvamazhai kaaranamaaga Tamizhagaththin palveru maavattaṅkaḷil paravalaaga mazhai peythu varugiradhu. Idhanaal Velur, Raanipettai, Thirupaththur maavattaṅkaḷil aaru, eri, kulam, kuttai ullitha neer nilaikaḷukku neervarathu adhikariththulladhu.
Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom
Click the link above to read the full article on the original website.
Tamil
English
வேலூர்: தொடர் மழை காரணமாக வேலூர் விரிஞ்சிபுரம் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளத்தை பொதுமக்கள் தரைப்பாலத்தில் நின்றபடி கண்டு ரசித்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரு கிறது. இதனால் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Tamil
தொடர் கனமழையால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வேலூர்: தொடர் மழை காரணமாக வேலூர் விரிஞ்சிபுரம் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளத்தை பொதுமக்கள் தரைப்பாலத்தில் நின்றபடி கண்டு ரசித்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரு கிறது. இதனால் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Click the link above to read the full article on the original website.