தொடர்ந்து 18 ஒருநாள் போட்டிகளில் டாஸில் தோற்று இந்தியா எதிர்மறை சாதனை!

English

In the third ODI taking place in Sydney today, Australia has once again won the toss and decided to bat first. Luck has not favored the Indian team when it comes to the toss. Including this match, the Indian team has lost the toss in 18 consecutive ODIs. Despite losing the toss, looking at Sydney specifically, India has won 10 out of 17 matches, lost 6, and one match ended in a tie. The tied match was played on August 2, 2024, against Sri Lanka in Colombo. In that ODI, with Rohit Sharma as captain, both teams scored 230 runs, resulting in a tie.


Tanglish

English Sidniyil indru nadandhu varum 3-vadhu orunaal pottiyil Australia meendum daasil venru mudhalil bet seiyya mudiveduthu aadivarugiradhu. Daasai poruththavara India anikku adhirshtamillai. Indha pottiyaiyum serthu thodarchchiyaaga 18 orunaal pottigalil India ani daasil thotrulladhu. Daasil tholvigal adaindhirundhaalum Sidniyai vittup paarthaal 17 pottigalil India ani 10 pottigalil venrulladhu. 6 pottigalil thotrulladhu. Oru potti tie aanadhu. August 2024- 2m thethi Kolumbuvil Ilangkaikku ethiraaga aadiya andha pottithaan tie aanadhu. Andha orunaal pottiyil Rohith Sharma captain andha orunaal potti iru anigalum 230 rankal edukka 'tie' aanadhu. Tamil thodarchchiyaaga 18 orunaal pottigalil daasil thotru India ethirmaarai saadhanai! Sidniyil indru nadandhu varum 3-vadhu orunaal pottiyil Australia meendum daasil venru mudhalil bet seiyya mudiveduthu aadivarugiradhu. Daasai poruththavara India anikku adhirshtamillai. Indha pottiyaiyum serthu thodarchchiyaaga 18 orunaal pottigalil India ani daasil thotrulladhu. Daasil tholvigal adaindhirundhaalum Sidniyai vittup paarthaal 17 pottigalil India ani 10 pottigalil venrulladhu. 6 pottigalil thotrulladhu. Oru potti tie aanadhu. August 2024- 2m thethi Kolumbuvil Ilangkaikku ethiraaga aadiya andha pottithaan tie aanadhu. Andha orunaal pottiyil Rohith Sharma captain andha orunaal potti iru anigalum 230 rankal edukka 'tie' aanadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema,


Tamil

English

சிட்னியில் இன்று நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா மீண்டும் டாஸில் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்து ஆடிவருகிறது. டாஸைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு அதிர்ஷ்டமில்லை. இந்தப் போட்டியையும் சேர்த்து தொடர்ச்சியாக 18 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி டாஸில் தோற்றுள்ளது. டாஸில் தோல்விகள் அடைந்திருந்தாலும் சிட்னியை விட்டுப் பார்த்தால் 17 போட்டிகளில் இந்திய அணி 10 போட்டிகளில் வென்றுள்ளது. 6 போட்டிகளில் தோற்றுள்ளது. ஒரு போட்டி டை ஆனது. ஆகஸ்ட் 2024- 2ம் தேதி கொழும்புவில் இலங்கைக்கு எதிராக ஆடிய அந்தப் போட்டிதான் டை ஆனது. அந்த ஒருநாள்போட்டியில் ரோஹித் சர்மா கேப்டன் அந்த ஒருநாள் போட்டி இரு அணிகளும் 230 ரன்கள் எடுக்க ‘டை’ ஆனது.


Tamil

தொடர்ந்து 18 ஒருநாள் போட்டிகளில் டாஸில் தோற்று இந்தியா எதிர்மறை சாதனை!

சிட்னியில் இன்று நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா மீண்டும் டாஸில் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்து ஆடிவருகிறது. டாஸைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு அதிர்ஷ்டமில்லை. இந்தப் போட்டியையும் சேர்த்து தொடர்ச்சியாக 18 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி டாஸில் தோற்றுள்ளது.

டாஸில் தோல்விகள் அடைந்திருந்தாலும் சிட்னியை விட்டுப் பார்த்தால் 17 போட்டிகளில் இந்திய அணி 10 போட்டிகளில் வென்றுள்ளது. 6 போட்டிகளில் தோற்றுள்ளது. ஒரு போட்டி டை ஆனது.
ஆகஸ்ட் 2024- 2ம் தேதி கொழும்புவில் இலங்கைக்கு எதிராக ஆடிய அந்தப் போட்டிதான் டை ஆனது. அந்த ஒருநாள்போட்டியில் ரோஹித் சர்மா கேப்டன் அந்த ஒருநாள் போட்டி இரு அணிகளும் 230 ரன்கள் எடுக்க ‘டை’ ஆனது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வரலாற்றுப் பொக்கிஷம் | நம் வெளியீடு

தங்கத்தின் விலை மட்டும் ஊருக்கு ஊர் மாறுபடுவது ஏன் தெரியுமா? முழு விவரம் இதோ! – Zee News