தொகுதிப் பங்கீடு: பிஹார் தேர்தலில் ஆர்ஜேடி 135, காங். 61 இடங்களில் போட்டியிட வாய்ப்பு!

English

New Delhi: It has been reported that the seat-sharing for the mega alliance in the Bihar Assembly elections has been finalized. Accordingly, the Rashtriya Janata Dal (RJD) is expected to contest in 135 constituencies, while the Congress will contest in 61 constituencies. In Bihar, the National Democratic Alliance is governed under the leadership of United Janata Dal leader Nitish Kumar. The BJP is a key ally with its two deputy chief ministers. A mega alliance has been formed with members of India’s national opposition coalition. There was a tussle over the seat-sharing within this RJD-led alliance. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Puduthelli: Bihar sattapperavaith therthalukana mega koottaniyin thogudhip pangeedu mudivaagi ulladhagath thagaval veliyagiyulladhu. Adhanpadi, Rashtriya Janatha Thalam (RJD) 135, Congress 61 thogudigalil pottiyidum enath therigiradhu. Biharil Aikya Janatha Thalam thalaivar Nitishkumar thalaimaiyil thesiya jananayaga munnani aalkiradhu. Idhan irandu thunai mudalvargaludan mukkiya koottaniyaga BJP ulladhu. Thesiya alavilan ethirkatchigalin koottaniyana Indiaavin uruppinargaludan mega koottani amaindhulladhu. RJD thalaimaiyilana indha koottaniyin thogudhip pangeedil izhupari irundhadhu.
Thogudhip pangeedu: Bihar therthalsil RJD 135, Kong. 61 idangalil pottiyida vaayppu! Puduthelli: Bihar sattapperavaith therthalukana mega koottaniyin thogudhip pangeedu mudivaagi ulladhagath thagaval veliyagiyulladhu. Adhanpadi, Rashtriya Janatha Thalam (RJD) 135, Congress 61 thogudigalil pottiyidum enath therigiradhu. Biharil Aikya Janatha Thalam thalaivar Nitishkumar thalaimaiyil thesiya jananayaga munnani aalkiradhu. Idhan irandu thunai mudalvargaludan mukkiya koottaniyaga BJP ulladhu. Thesiya alavilan ethirkatchigalin koottaniyana Indiaavin uruppinargaludan mega koottani amaindhulladhu. RJD thalaimaiyilana indha koottaniyin thogudhip pangeedil izhupari irundhadhu.
Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom
Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மெகா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிவாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 135, காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிடும் எனத் தெரிகிறது. பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி ஆள்கிறது. இதன் இரண்டு துணை முதல்வர்களுடன் முக்கிய கூட்டணியாக பாஜக உள்ளது. தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியாவின் உறுப்பினர்களுடன் மெகா கூட்டணி அமைந்துள்ளது. ஆர்ஜேடி தலைமையிலான இந்த கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி இருந்தது.


Tamil

தொகுதிப் பங்கீடு: பிஹார் தேர்தலில் ஆர்ஜேடி 135, காங். 61 இடங்களில் போட்டியிட வாய்ப்பு!

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மெகா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிவாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 135, காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிடும் எனத் தெரிகிறது.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி ஆள்கிறது. இதன் இரண்டு துணை முதல்வர்களுடன் முக்கிய கூட்டணியாக பாஜக உள்ளது. தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியாவின் உறுப்பினர்களுடன் மெகா கூட்டணி அமைந்துள்ளது. ஆர்ஜேடி தலைமையிலான இந்த கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி இருந்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஎம் கிசான் திட்டத்தில் விதிகளை மீறி பணம் பெறும் 18 லட்சம் தம்பதி பற்றி ஆய்வு

“நீங்கள் தலித்தாக இருந்தால்…” – ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை வழக்கில் ராகுல் காந்தி காட்டம்!