தே.ஜ.கூட்டணி – ஜன் சுராஜ் இடையேதான் போட்டி: பிரசாந்த் கிஷோர் கருத்து 

English

Patna: Prashant Kishor has revealed that in the Bihar Assembly elections, the direct contest is only between the National Democratic Alliance and Jan Suraj, the party led by Jan Suraj. Prashant Kishor has formulated election strategies for various parties over different periods, including BJP, Congress, the United Janata Dal, Aam Aadmi Party, and Trinamool Congress. Last October, he launched a new party called Jan Suraj. This party is contesting in the Bihar Assembly elections. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Paadna: Bihar sattapperavaith therthathil thesiya jananayaga kootani, Jan Suraj idaiyethaan neradip potti nilavugiradhu endru Jan Suraj niruvanar Prasanth Kishore theriviththullaar. Palveru kaala kattangkalil BJP, Congress, Aikya Janatha thalam, Aam Aadmi, Trinamool Congress ullitta katsigalukku Prasanth Kishore therthal viyookangalai vaguthu koduththaar. Kadandha aandu Octoberil avar, Jan Suraj endra puthiya katsiyai thodanginaan. Bihar sattapperavaith therthathil indha katchi pottiyidugiradhu. Tamil The.Ja.Kootani – Jan Suraj idaiyethaan potti: Prasanth Kishore karuthu Paadna: Bihar sattapperavaith therthathil thesiya jananayaga kootani, Jan Suraj idaiyethaan neradip potti nilavugiradhu endru Jan Suraj niruvanar Prasanth Kishore theriviththullaar. Palveru kaala kattangkalil BJP, Congress, Aikya Janatha thalam, Aam Aadmi, Trinamool Congress ullitta katsigalukku Prasanth Kishore therthal viyookangalai vaguthu koduththaar. Kadandha aandu Octoberil avar, Jan Suraj endra puthiya katsiyai thodanginaan. Bihar sattapperavaith therthathil indha katchi pottiyidugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி, ஜன் சுராஜ் இடையேதான் நேரடிப் போட்டி நில​வு​கிறது என்று ஜன் சுராஜ் நிறு​வனர் பிர​சாந்த் கிஷோர் தெரி​வித்​துள்​ளார். பல்​வேறு கால கட்​டங்​களில் பாஜக, காங்​கிரஸ், ஐக்​கிய ஜனதா தளம், ஆம் ஆத்​மி, திரிண​மூல் காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகளுக்கு பிர​சாந்த் கிஷோர் தேர்​தல் வியூ​கங்​களை வகுத்து கொடுத்​தார். கடந்த ஆண்டு அக்​டோபரில் அவர், ஜன் சுராஜ் என்ற புதிய கட்​சியை தொடங்​கி​னார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இந்த கட்சி போட்​டி​யிடு​கிறது.


Tamil

தே.ஜ.கூட்டணி – ஜன் சுராஜ் இடையேதான் போட்டி: பிரசாந்த் கிஷோர் கருத்து 

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி, ஜன் சுராஜ் இடையேதான் நேரடிப் போட்டி நில​வு​கிறது என்று ஜன் சுராஜ் நிறு​வனர் பிர​சாந்த் கிஷோர் தெரி​வித்​துள்​ளார்.

பல்​வேறு கால கட்​டங்​களில் பாஜக, காங்​கிரஸ், ஐக்​கிய ஜனதா தளம், ஆம் ஆத்​மி, திரிண​மூல் காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகளுக்கு பிர​சாந்த் கிஷோர் தேர்​தல் வியூ​கங்​களை வகுத்து கொடுத்​தார். கடந்த ஆண்டு அக்​டோபரில் அவர், ஜன் சுராஜ் என்ற புதிய கட்​சியை தொடங்​கி​னார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இந்த கட்சி போட்​டி​யிடு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்: ஹரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்கள் நாடு கடத்தல்

தொலைதூர படிப்புகளுக்கான அங்கீகாரம் பெற கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்