தேர்வுத் துறை அலட்சியம், மாணவர்கள் அலைக்கழிப்பு: சான்றிதழுக்காக பல மாதம் காத்திருப்பதாக குற்றச்சாட்டு

English

Chennai: Complaints have arisen that students who applied for duplicate certificates and other documents are being kept waiting for months due to the negligence of the examination department. The Directorate of Examinations, operating under the Tamil Nadu School Education Department, conducts the annual public examinations for 10th and 12th grades, scholarship exams, and teacher training diploma courses. The directorate also prints and distributes the mark certificates for the public exams. Additionally, in previous years, students who lost their original certificates could apply in person to the examination department to obtain duplicates, certified copies of mark sheets, and certificates for name changes. However, due to the examination department's negligence, students are reportedly being delayed for months when applying for these certificates. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Chennai: theruvuth thuraiyin alatchiyathal marupirathi ullitta saanrithazhgal kori vinnappitha maanavargal maadhakkanakkil alaikazhikkappaduvadhaga pugargal ezhundhullana. Tamilnadu pallik kalvith thuraiyinkeezh iyangum theruvuth thurai iyakkunaragam 10, 12-am vakuppu podhuth theruvugal, kalvi udhaviththogai theruvugal matrum aasiriyar payirchi pattayap padippukkan aanduth theruvugalai nadaththivarugiradhu. Adhanudan podhuth theruvukkan mathippen saanrithazhgalaiyum iyakkunaragame achchittu viniyogam seigiradhu. Melum, asal saanrithazhgalai izhandha maanavargalukku marupirathi, mathippen saanrithazhgalin saanrittan nakal, pulapeyarchchikkan saanrizhdhal aghiyavatrai pera theruvuth thuraikku neril vandhu vinnappiththu perum nadaimurai kadandha aandugalil irundhadhu. Tamil theruvuth thurai alatchiyam, maanavargal alaikazhiththu: saanrithazhukkaga pala maadham kaathiruppadhaga kutrachchattu Chennai: theruvuth thuraiyin alatchiyathal marupirathi ullitta saanrithazhgal kori vinnappitha maanavargal maadhakkanakkil alaikazhikkappaduvadhaga pugargal ezhundhullana. Tamilnadu pallik kalvith thuraiyinkeezh iyangum theruvuth thurai iyakkunaragam 10, 12-am vakuppu podhuth theruvugal, kalvi udhaviththogai theruvugal matrum aasiriyar payirchi pattayap padippukkan aanduth theruvugalai nadaththivarugiradhu. Adhanudan podhuth theruvukkan mathippen saanrithazhgalaiyum iyakkunaragame achchittu viniyogam seigiradhu. Melum, asal saanrithazhgalai izhandha maanavargalukku marupirathi, mathippen saanrithazhgalin saanrittan nakal, pulapeyarchch


Tamil

English

சென்னை: தேர்வுத் துறையின் அலட்சியத்தால் மறுபிரதி உள்ளிட்ட சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் மாதக்கணக்கில் அலைக்கழிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழக பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் தேர்வுத் துறை இயக்குநரகம் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை தேர்வுகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்புக்கான ஆண்டுத் தேர்வுகளை நடத்திவருகிறது. அதனுடன் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்களையும் இயக்குநரகமே அச்சிட்டு விநியோகம் செய்கிறது. மேலும், அசல் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு மறுபிரதி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல், புலப்பெயர்ச்சிக்கான சான்றிழ்தல் ஆகியவற்றை பெற தேர்வுத் துறைக்கு நேரில் வந்து விண்ணப்பித்து பெறும் நடைமுறை கடந்த ஆண்டுகளில் இருந்தது.


Tamil

தேர்வுத் துறை அலட்சியம், மாணவர்கள் அலைக்கழிப்பு: சான்றிதழுக்காக பல மாதம் காத்திருப்பதாக குற்றச்சாட்டு

சென்னை: தேர்வுத் துறையின் அலட்சியத்தால் மறுபிரதி உள்ளிட்ட சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் மாதக்கணக்கில் அலைக்கழிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் தேர்வுத் துறை இயக்குநரகம் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை தேர்வுகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்புக்கான ஆண்டுத் தேர்வுகளை நடத்திவருகிறது. அதனுடன் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்களையும் இயக்குநரகமே அச்சிட்டு விநியோகம் செய்கிறது. மேலும், அசல் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு மறுபிரதி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல், புலப்பெயர்ச்சிக்கான சான்றிழ்தல் ஆகியவற்றை பெற தேர்வுத் துறைக்கு நேரில் வந்து விண்ணப்பித்து பெறும் நடைமுறை கடந்த ஆண்டுகளில் இருந்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“எங்கள் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்துள்ளது என்டிஏ” – தேஜஸ்வி விமர்சனம்

வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் சிறை