தேர்தல் ஆதாயத்துக்காக டிஜிபி நியமனத்தை இழுத்தடிப்பதா? – மக்கள் பாதுகாப்போடு முதல்வர் விளையாடுவதாக பழனிசாமி விமர்சனம்

English

Chennai: Accusing Chief Minister Stalin of playing with the safety of Tamil Nadu's people by not appointing a full-time DGP for electoral advantage, AIADMK General Secretary Palaniswami has criticized the move. In a post released yesterday on X, he stated: The tenure of the Law and Order DGP in Tamil Nadu ended last August. In this situation, there is a need for a suitable officer who can assist during election time. However, merely for electoral gain, the police department, which is responsible for maintaining law and order, has been deprived of a full-time DGP, and Chief Minister M.K. Stalin is playing with the safety of the people of Tamil Nadu. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: theerdhal aathayaththukkaaga muzhunera DIGP-yai niyamikkaamal Tamilaga makkalin paathukaappodu mudhalvar Stalin vilaiyaaduvadhaga ADMK podhucheyalalar Pazhanisaami vimarsanam seithullaar. Idhuthodarbhaaga avar X thalaththil netru veliyidduulla padhivu: Tamilagaththil sattam- ozhungu DIGP-yin pathavikkaalam kadanda August maadhame niraivadaindhuviddathu. Innilaiyil, thangalkku etra nabarai, theerdhal neraththil thangalkku udhaviyaga irukkum adhikaariaaga irukka vendum endra nokkaththil, verum theerdhal aathayaththukkaaga, sattam- ozhungai kaakka vendiya kaaval thuraikku muzhunera DIGP-yai niyamikkaamal izhuththadiththu, Tamilaga makkalin paathukaappodu vilaiyaadik kondirukkiraar mudhalvar M.K Stalin. Tamil theerdhal aathayaththukkaaga DIGP niyamanaththai izhuththadippadhaa? – Makkal paathukaappodu mudhalvar vilaiyaaduvadhaga Pazhanisaami vimarsanam Chennai: theerdhal aathayaththukkaaga muzhunera DIGP-yai niyamikkaamal Tamilaga makkalin paathukaappodu mudhalvar Stalin vilaiyaaduvadhaga ADMK podhucheyalalar Pazhanisaami vimarsanam seithullaar. Idhuthodarbhaaga avar X thalaththil netru veliyidduulla padhivu: Tamilagaththil sattam- ozhungu DIGP-yin pathavikkaalam kadanda August maadhame niraivadaindhuviddathu. Innilaiyil, thangalkku etra nabarai, theerdhal neraththil thangalkku udhaviyaga irukkum adhikaariaaga irukka vendum endra nokkaththil, verum theerdhal aathayaththukkaaga, sattam- ozhungai kaakka vendiya kaaval thuraikku mu


Tamil

English

சென்னை: தேர்தல் ஆதாயத்துக்காக முழுநேர டிஜிபி-யை நியமிக்​காமல் தமிழக மக்​களின் பாது​காப்​போடு முதல்​வர் ஸ்டாலின் விளை​யாடு​வ​தாக அதிமுக பொதுச் செயலாளர் பழனி​சாமி விமர்​சனம் செய்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்​டுள்ள பதிவு: தமிழகத்​தில் சட்​டம்- ஒழுங்கு டிஜிபி-​யின் பதவிக்​காலம் கடந்த ஆகஸ்ட் மாதமே நிறைவடைந்​து​விட்​டது. இந்​நிலை​யில், தங்​களுக்கு ஏற்ற நபரை, தேர்​தல் நேரத்​தில் தங்​களுக்கு உதவி​யாக இருக்​கும் அதி​காரி​யாக இருக்க வேண்​டும் என்ற நோக்​கத்​தில், வெறும் தேர்​தல் ஆதா​யத்​துக்​காக, சட்டம்- ஒழுங்கை காக்க வேண்​டிய காவல் துறைக்கு முழுநேர டிஜிபி-யை நியமிக்​காமல் இழுத்​தடித்​து,

தமிழக மக்​களின் பாது​காப்​போடு விளை​யாடிக் கொண்​டிருக்​கிறார் முதல்​வர் மு.க ஸ்டா​லின்.


Tamil

தேர்தல் ஆதாயத்துக்காக டிஜிபி நியமனத்தை இழுத்தடிப்பதா? – மக்கள் பாதுகாப்போடு முதல்வர் விளையாடுவதாக பழனிசாமி விமர்சனம்

சென்னை: தேர்தல் ஆதாயத்துக்காக முழுநேர டிஜிபி-யை நியமிக்​காமல் தமிழக மக்​களின் பாது​காப்​போடு முதல்​வர் ஸ்டாலின் விளை​யாடு​வ​தாக அதிமுக பொதுச் செயலாளர் பழனி​சாமி விமர்​சனம் செய்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்​டுள்ள பதிவு: தமிழகத்​தில் சட்​டம்- ஒழுங்கு டிஜிபி-​யின் பதவிக்​காலம் கடந்த ஆகஸ்ட் மாதமே நிறைவடைந்​து​விட்​டது. இந்​நிலை​யில், தங்​களுக்கு ஏற்ற நபரை, தேர்​தல் நேரத்​தில் தங்​களுக்கு உதவி​யாக இருக்​கும் அதி​காரி​யாக இருக்க வேண்​டும் என்ற நோக்​கத்​தில், வெறும் தேர்​தல் ஆதா​யத்​துக்​காக, சட்டம்- ஒழுங்கை காக்க வேண்​டிய காவல் துறைக்கு முழுநேர டிஜிபி-யை நியமிக்​காமல் இழுத்​தடித்​து, தமிழக மக்​களின் பாது​காப்​போடு விளை​யாடிக் கொண்​டிருக்​கிறார் முதல்​வர் மு.க ஸ்டா​லின்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் மிக கனமழை: தங்கச்சிமடத்தில் 170 மில்லி மீட்டர் மழை பதிவு

சென்னைக்கு திரும்பிய மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஸ்தம்பித்தது