English
Sivaganga: "Will Chief Minister Stalin say that he will not follow the Election Commission rules?" asked BJP senior leader H. Raja. On the occasion of the 150th anniversary of the song 'Vande Mataram,' a pledge was taken at an event held today at the Velunachiyar Mandapam in Sivaganga, on behalf of the BJP, to buy indigenous products made in India. BJP district president Pandithurai presided over the event. Senior leader H. Raja, former district president Meppal Sakthi, and others participated.
Tanglish
Sivagangai: “Therthal aṇaiya vidhimuraikaik kadaippidikka maatten endru mudhalvar Stalin solvaarā?” endru BJP mootha thalaivar H. Raja kelvi ezhuppinaar. ‘Vandhe Maataram’ paadal iyarri 150 aandu niraivu peruvathaiyotti, BJP saarbil Sivagangai Velunachiyar manimandapathil indru nadandha nigazhchiyil, Indiyavil thayaaragum sudhesip porutkalai vaanguvadhaaga urudimozhi eerkappattadhu. BJP mavaattath thalaivar Pandithurai thalaimai vagiththaar. Mootha thalaivar H. Raja, munnal mavaattath thalaivar Meppal Sakthi ulliththor pangettranar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சிவகங்கை: “தேர்தல் ஆணைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்வாரா?” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார். ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றி 150 ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, பாஜக சார்பில் சிவகங்கை வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவில் தயாராகும் சுதேசிப் பொருட்களை வாங்குவதாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. பாஜக மாவட்டத் தலைவர் பாண்டிதுரை தலைமை வகித்தார். மூத்த தலைவர் ஹெச்.ராஜா, முன்னாள் மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tamil
“தேர்தல் ஆணைய விதியை கடைப்பிடிக்க மாட்டேன் என்று முதல்வர் சொல்வாரா?” – ஹெச்.ராஜா
சிவகங்கை: “தேர்தல் ஆணைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்வாரா?” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.
‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றி 150 ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, பாஜக சார்பில் சிவகங்கை வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவில் தயாராகும் சுதேசிப் பொருட்களை வாங்குவதாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. பாஜக மாவட்டத் தலைவர் பாண்டிதுரை தலைமை வகித்தார். மூத்த தலைவர் ஹெச்.ராஜா, முன்னாள் மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Click the link above to read the full article on the original website.