தேர்தல் அறிக்கை தயாரிக்க விரைவில் பாஜக சார்பில் குழு

English

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க இருக்​கிறது. இதை​யொட்​டி, தமிழகத்​துக்​கான பொறுப்​பாள​ராக பைஜயந்த் பாண்​டாவை கட்சித் தலைமை நியமித்​துள்​ளது. இந்​நிலை​யில், பாஜக சார்​பில் தமிழகத்​துக்​கான தேர்தல் அறிக்​கையை தயார் செய்ய, மத்​திய அமைச்​சர்​கள் அடங்​கிய குழுவை பாஜக தேசிய தலைமை நியமிக்க இருப்​ப​தாகத் தெரிகிறது. இந்தக் குழு​வில் தமிழக மூத்த நிர்​வாகி​களும் இடம் பெற உள்​ளனர். இந்த குழுவை விரைவில் தேசிய தலைமை அறிவிக்க இருக்​கிறது. இதில் தொகு​தி, மாநிலபிரச்​சினை​கள், மக்களை கவரும் அம்​சங்​கள் இடம்​பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamil

தேர்தல் அறிக்கை தயாரிக்க விரைவில் பாஜக சார்பில் குழு

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க இருக்​கிறது. இதை​யொட்​டி, தமிழகத்​துக்​கான பொறுப்​பாள​ராக பைஜயந்த் பாண்​டாவை கட்சித் தலைமை நியமித்​துள்​ளது.

இந்​நிலை​யில், பாஜக சார்​பில் தமிழகத்​துக்​கான தேர்தல் அறிக்​கையை தயார் செய்ய, மத்​திய அமைச்​சர்​கள் அடங்​கிய குழுவை பாஜக தேசிய தலைமை நியமிக்க இருப்​ப​தாகத் தெரிகிறது. இந்தக் குழு​வில் தமிழக மூத்த நிர்​வாகி​களும் இடம் பெற உள்​ளனர். இந்த குழுவை விரைவில் தேசிய தலைமை அறிவிக்க இருக்​கிறது. இதில் தொகு​தி, மாநிலபிரச்​சினை​கள், மக்களை கவரும் அம்​சங்​கள் இடம்​பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திமுக ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 43 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அரசு பெருமிதம் 

Montha Cyclone : மொந்தா புயல் எதிரொலி… தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரெஞ்ச் அலர்ட்! பள்ளிகளுக்கு … – News18 Tamil