English
பாட்னா: மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வானிடம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மெகா கூட்டணிக்கு வருமாறு சிராக் பாஸ்வானுக்கு பிரியங்கா அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு சிராக் பாஸ்வான் அளித்த பேட்டியில், "பிரியங்கா காந்தியிடம் இயல்பாக பேசுவேன். ஆனால் கூட்டணி தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
Tamil
தேர்தலுக்கு பின் அணி மாற மாட்டேன்: அமைச்சர் சிராக் பாஸ்வான் உறுதி
பாட்னா: மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வானிடம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மெகா கூட்டணிக்கு வருமாறு சிராக் பாஸ்வானுக்கு பிரியங்கா அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு சிராக் பாஸ்வான் அளித்த பேட்டியில், "பிரியங்கா காந்தியிடம் இயல்பாக பேசுவேன். ஆனால் கூட்டணி தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
Click the link above to read the full article on the original website.