தேஜஸ்வி யாதவ் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் ராஷ்டிரிய ஜனதா தள கட்​சி​யின் தலை​வரும், மகாகத்​பந்​தன் கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ் தான் போட்​டி​யிட்ட ரகோபூர் தொகு​தி​யில் 14,532 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்​றி​பெற்​றார்.

தேஜஸ்விக்கு மொத்​தம் 1,18,597 வாக்​கு​கள் கிடைத்த நிலை​யில் அவரை எதிர்த்து போட்​டி​யிட்ட பாஜகவைச் சேர்ந்த சதீஷ் குமார் யாதவுக்கு 1,04,065 வாக்​கு​கள் மட்​டுமே கிடைத்​தன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

.Kangirs and Arjeti Dholvi : राकुल अंगे न पाजक के लिए

. JULY HILLS ITETHERTLE : 24,729 VACK VIDDIYAASATHIL KAANGKIRS VEDBARL VERSTING