தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை: பிரதமர் மோடி

English

Chennai: "Congress did not want RJD leader Tejashwi Yadav to be announced as the Chief Ministerial candidate of the Grand Alliance. But RJD forced Congress to announce the Chief Ministerial candidate at gunpoint," said Prime Minister Modi. Speaking at a rally in Arrah, Bihar, Prime Minister Modi said, "The nation was proud after the success of Operation Shindur, but Congress and its alliance partner Rashtriya Janata Dal did not like it. When Operation Shindur took place in Pakistan, the Congress ruling family spent sleepless nights." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: ‘Maha koottaniyin mudhalvar vedpaalaraga ARJD thalaivar Tejaswi Yathavai arivikka Congress virumbavillai. Aanaal ARJD, Congressin thalaiyil oru thuppakkiyai vaithu mudhalvar vedpaalarai arivikka kattayappaduththinar’ ena Prathamar Modi theriviththaar. Bihar-in Arraav-il nadandha peraniyil pesiya Prathamar Modi, “Operation Sindhoor vettrikkup piragu naadu perumaipaduththappattadhu, aanaal Congressum adhan koottanik katchiyana Rashtriya Janatha Thalamum athai virumbavillai. Pakistan-il Operation Sindhoor nadandhapodhu, Congress arasa kudumbam thookkamilladha iravugalai kazhiththadhu. Tamil Tejaswi Yathavai mudhalvar vedpaalaraga arivikka Congress virumbavillai: Prathamar Modi Chennai: ‘Maha koottaniyin mudhalvar vedpaalaraga ARJD thalaivar Tejaswi Yathavai arivikka Congress virumbavillai. Aanaal ARJD, Congressin thalaiyil oru thuppakkiyai vaithu mudhalvar vedpaalarai arivikka kattayappaduththinar’ ena Prathamar Modi theriviththaar. Bihar-in Arraav-il nadandha peraniyil pesiya Prathamar Modi, “Operation Sindhoor vettrikkup piragu naadu perumaipaduththappattadhu, aanaal Congressum adhan koottanik katchiyana Rashtriya Janatha Thalamum athai virumbavillai. Pakistan-il Operation Sindhoor nadandhapodhu, Congress arasa kudumbam thookkamilladha iravugalai kazhiththadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: ‘மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. ஆனால் ஆர்ஜேடி, காங்கிரஸின் தலையில் ஒரு துப்பாக்கியை வைத்து முதல்வர் வேட்பாளரை அறிவிக்க கட்டாயப்படுத்தினர்’ என பிரதமர் மோடி தெரிவித்தார். பிஹாரின் அர்ராவில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பிறகு நாடு பெருமைப்பட்டது, ஆனால் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளமும் அதை விரும்பவில்லை. பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் நடந்தபோது, காங்கிரஸ் அரச குடும்பம் தூக்கமில்லாத இரவுகளைக் கழித்தது.


Tamil

தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை: பிரதமர் மோடி

சென்னை: ‘மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. ஆனால் ஆர்ஜேடி, காங்கிரஸின் தலையில் ஒரு துப்பாக்கியை வைத்து முதல்வர் வேட்பாளரை அறிவிக்க கட்டாயப்படுத்தினர்’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிஹாரின் அர்ராவில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பிறகு நாடு பெருமைப்பட்டது, ஆனால் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளமும் அதை விரும்பவில்லை. பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் நடந்தபோது, காங்கிரஸ் அரச குடும்பம் தூக்கமில்லாத இரவுகளைக் கழித்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான்: கார்த்தி சிதம்பரம்

மீனவர்களுடன் இணைந்து குளத்தில் இறங்கி மீன் பிடித்தார் ராகுல் காந்தி: பிஹாரில் சுவாரஸ்யம்!