தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் அசுத்தமான கழிவறை பற்றிய தகவலுக்கு ரூ.1,000 பரிசு!

English

New Delhi: The central government has announced that a reward of Rs. 1,000 will be given for information about unclean toilets at national highway toll plazas. The National Highways Department stated in a notification released yesterday that it is intensifying its cleanliness campaign. As part of this, citizens traveling on national highways across the country can report unclean toilets at toll plazas. For this, Rs. 1,000 will be recharged to the vehicle's 'pass tag' as a reward. This reward applies only to toll plaza toilets on national highways. This offer is valid until October 31. Source: Hindu Tamil Thisai


Tanglish

English Pudutelli: “Thesiya nedunchaalai sungachchaavadigalil suththamil-laadha kazhipparai patri thagaval aliththaal, ru.1,000 anbalippu vazhangappadum” endru madhthiya arasu theriviththulladhu. Thesiya nedunchaalai thurai netru veli-yitta arikkaiyil kooriyiruppadhavathu: Thesiya nedunchaalai thurai thooymai pirachaaraththai theevira-maaga nadathi varugiradhu. Adhan oru kattamaaga, naadu muzhuvadhuvum thesiya nedunchaaligalil vaaganangalil selvore, sungachchaavadigalil ulla kazhipparai-gal suththamil-laamal irundhaal adhu patri thagaval alikkaalam. Itharku parisaga avargaludaiya vaaganangalin ‘paasdek’kil ru.1,000 recharge seyyappadum. Ithu thesiya nedunchaaligalil ulla sungachchaavadi kazhivaraigalukku mattume porundhum. Indha parisu thidttam October 31-am thethi varai sellum. Tamil Thesiya nedunchaalai sungachchaavadigalil asuththamaana kazhivaraip patriya thagavalukku ru.1,000 parisu! Pudutelli: “Thesiya nedunchaalai sungachchaavadigalil suththamil-laadha kazhipparai patri thagaval aliththaal, ru.1,000 anbalippu vazhangappadum” endru madhthiya arasu theriviththulladhu. Thesiya nedunchaalai thurai netru veli-yitta arikkaiyil kooriyiruppadhavathu: Thesiya nedunchaalai thurai thooymai pirachaaraththai theevira-maaga nadathi varugiradhu. Adhan oru kattamaaga, naadu muzhuvadhuvum thesiya nedunchaaligalil vaaganangalil selvore, sungachchaavadigalil ulla kazhipparai-gal suththamil-laamal irundhaal adhu patri thagaval alikkaalam. Itharku parisaga avargaludaiya vaaganang


Tamil

English

புதுடெல்லி: “தேசிய நெடுஞ்​சாலை சுங்​கச்​சாவடிகளில் சுத்​தமில்​லாத கழிப்​பறை பற்றி தகவல் அளித்​தால், ரூ.1,000 அன்​பளிப்பு வழங்​கப்​படும்” என்று மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. தேசிய நெடுஞ்​சாலை துறை நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய நெடுஞ்​சாலை துறை தூய்மை பிரச்​சா​ரத்தை தீவிர​மாக நடத்தி வரு​கிறது. அதன் ஒரு கட்​ட​மாக, நாடு முழு​வதும் தேசிய நெடுஞ்​சாலைகளில் வாக​னங்​களில் செல்​வோர், சுங்​கச் சாவடிகளில் உள்ள கழிப்​பறை​கள் சுத்​தமில்​லாமல் இருந்​தால் அதுபற்றி தகவல் அளிக்​கலாம். இதற்கு பரி​சாக அவர்​களு​டைய வாக​னங்​களின் ‘பாஸ்​டேக்​’கில் ரூ.1,000 ரீசார்ஜ் செய்​யப்​படும்.

இது தேசிய நெடுஞ்​சாலைகளில் உள்ள சுங்​கச்​சாவடி கழி​வறை​களுக்கு மட்​டுமே பொருந்​தும். இந்த பரிசு திட்​டம் அக்​டோபர் 31-ம் தேதி வரை செல்​லும்.


Tamil

தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் அசுத்தமான கழிவறை பற்றிய தகவலுக்கு ரூ.1,000 பரிசு!

புதுடெல்லி: “தேசிய நெடுஞ்​சாலை சுங்​கச்​சாவடிகளில் சுத்​தமில்​லாத கழிப்​பறை பற்றி தகவல் அளித்​தால், ரூ.1,000 அன்​பளிப்பு வழங்​கப்​படும்” என்று மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

தேசிய நெடுஞ்​சாலை துறை நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய நெடுஞ்​சாலை துறை தூய்மை பிரச்​சா​ரத்தை தீவிர​மாக நடத்தி வரு​கிறது. அதன் ஒரு கட்​ட​மாக, நாடு முழு​வதும் தேசிய நெடுஞ்​சாலைகளில் வாக​னங்​களில் செல்​வோர், சுங்​கச் சாவடிகளில் உள்ள கழிப்​பறை​கள் சுத்​தமில்​லாமல் இருந்​தால் அதுபற்றி தகவல் அளிக்​கலாம். இதற்கு பரி​சாக அவர்​களு​டைய வாக​னங்​களின் ‘பாஸ்​டேக்​’கில் ரூ.1,000 ரீசார்ஜ் செய்​யப்​படும். இது தேசிய நெடுஞ்​சாலைகளில் உள்ள சுங்​கச்​சாவடி கழி​வறை​களுக்கு மட்​டுமே பொருந்​தும். இந்த பரிசு திட்​டம் அக்​டோபர் 31-ம் தேதி வரை செல்​லும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வாகனப் பரிசோதனையின் போது ஹவாலா பணம் ரூ.1.45 கோடியை ம.பி. போலீஸார் சுருட்டியது எப்படி?

பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ராஜஸ்தான் மாநிலத்தில் 20 பேர் உயிரிழப்பு