தேசியத் தலைவர்கள் விழாவை எல்லா சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: சிபிஆர் வேண்டுகோள்

English

Ramanathapuram: The Deputy Vice President of India, C.P. Radhakrishnan, stated that in the coming times, the celebrations of all national leaders should be transformed into festivals celebrated by all communities. He made this statement after paying tribute at the Pasumpon Devar memorial. At 8:50 AM today, Deputy Vice President C.P. Radhakrishnan participated in the 63rd Gurupooja and 118th Jayanti celebrations of Muthuramalinga Devar at Pasumpon near Kamuthi in Ramanathapuram district, where he offered floral tributes at the Devar memorial. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Raamanathapuram: varugiradha kaalaththilavathu ellaa thesiya thalaivargaludaiya vizhaavaiyum ellaa samugaththinarum kondaadugindra vizhaavaaga maattra vendum ena Pasumpon Thevar ninaividathil mariyaadhai seluththiya pin kudiyarasu thunaithalaivar C.P. Raadhakrishnan theriviththaar. Raamanathapuram maavattam Kamudhi aruge ulla Pasumponnil Muthuraamalingath Thevarin 63-vadhu Guruboozhai matrum 118-vadhu Jayanthi vizhaavil kudiyarasu thunaithalaivar C.P. Raadhakrishnan indru kaalai 8.50 manikku pangetru Thevar ninaividathil malarthuvi mariyaadhai seluththinaar. Tamil thesiya thalaivargal vizhaavai ella samugaththinarum kondaadha vendum: CPAR vendugol Raamanathapuram: varugiradha kaalaththilavathu ellaa thesiya thalaivargaludaiya vizhaavaiyum ellaa samugaththinarum kondaadugindra vizhaavaaga maattra vendum ena Pasumpon Thevar ninaividathil mariyaadhai seluththiya pin kudiyarasu thunaithalaivar C.P. Raadhakrishnan theriviththaar. Raamanathapuram maavattam Kamudhi aruge ulla Pasumponnil Muthuraamalingath Thevarin 63-vadhu Guruboozhai matrum 118-vadhu Jayanthi vizhaavil kudiyarasu thunaithalaivar C.P. Raadhakrishnan indru kaalai 8.50 manikku pangetru Thevar ninaividathil malarthuvi mariyaadhai seluththinaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

ராமநாதபுரம்: வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 63-வது குருபூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழாவில் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை 8.50 மணிக்கு பங்கேற்று தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


Tamil

தேசியத் தலைவர்கள் விழாவை எல்லா சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: சிபிஆர் வேண்டுகோள்

ராமநாதபுரம்: வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 63-வது குருபூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழாவில் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை 8.50 மணிக்கு பங்கேற்று தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கரூருக்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வருகை: விசாரணையை தொடங்கினர்

“2 இளவரசர்கள், 2 ஊழல் குடும்பங்கள்” – ராகுல், தேஜஸ்வி குறித்து பிரதமர் மோடி காட்டம்