தெ.ஆப்பிரிக்காவுக்கு 277 ரன் இலக்கு | Pakistan vs South Africa

English

லாகூர்: ​பாகிஸ்​தான் – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி லாகூரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் பாகிஸ்​தான் அணி 378 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 67 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 216 ரன்​கள் எடுத்​தது. டோனி டி ஸோர்ஸி 81 ரன்​களும், செனுரன் முத்​து​சாமி 6 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி 84 ஓவர்​களில் 269 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. தனது 2-வது சதத்தை விளாசிய டோனி டி ஸோர்ஸி 171 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 104 ரன்​கள் எடுத்து நோமன் அலி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.


Tamil

தெ.ஆப்பிரிக்காவுக்கு 277 ரன் இலக்கு | Pakistan vs South Africa

லாகூர்: ​பாகிஸ்​தான் – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி லாகூரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் பாகிஸ்​தான் அணி 378 ரன்​கள் குவித்​தது.

இதையடுத்து விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 67 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 216 ரன்​கள் எடுத்​தது. டோனி டி ஸோர்ஸி 81 ரன்​களும், செனுரன் முத்​து​சாமி 6 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி 84 ஓவர்​களில் 269 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. தனது 2-வது சதத்தை விளாசிய டோனி டி ஸோர்ஸி 171 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 104 ரன்​கள் எடுத்து நோமன் அலி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

5.93 லட்சம் மக்கள் தொகை கொண்ட கேப் வெர்டே உலகக் கோப்பைக்கு தகுதி

மைதானத்துக்குள் புகுந்த எலியால் கால்பந்து போட்டி நிறுத்தம்