English
ஹைதராபாத்: தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் தற்போது 15 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மேலும் 3 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கலாம். தெலங்கானாவில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு ஒவ்வொரு முறையும் ஓர் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை இந்த வாய்ப்பை யாருக்கு வாய்ப்பு வழங்கலாம் என ரேவந்த் ரெட்டி அரசு ஆலோசித்து வந்தது. பிறகு இது தொடர்பாக கட்சி மேலிடமே முடிவு எடுக்கும் என அறிவித்தது.
Tamil
தெலங்கானா அமைச்சராகிறார் முகமது அசாருதீன்
ஹைதராபாத்: தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் தற்போது 15 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மேலும் 3 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கலாம்.
தெலங்கானாவில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு ஒவ்வொரு முறையும் ஓர் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை இந்த வாய்ப்பை யாருக்கு வாய்ப்பு வழங்கலாம் என ரேவந்த் ரெட்டி அரசு ஆலோசித்து வந்தது. பிறகு இது தொடர்பாக கட்சி மேலிடமே முடிவு எடுக்கும் என அறிவித்தது.
Click the link above to read the full article on the original website.