தெற்காசிய சீனியர் தடகள போட்டியில் தமிழகத்தில் இருந்து 10 பேர் பங்கேற்பு

English

சென்னை: 4-வது தெற்கு ஆசிய கூட்​டமைப்பு சீனியர் தடகள சாம்​பியன்​ஷிப் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்​சி​யில் நடை​பெறுகிறது. இதில் இந்​தி​யா​வில் இருந்து 86 வீரர், வீராங்​க​னை​கள் கொண்ட அணி கலந்து கொள்​கிறது. இந்த அணி​யில் தமிழகத்​தைச் சேர்ந்த 10 பேர் இடம் பெற்​றுள்​ளனர்.


Tamil

தெற்காசிய சீனியர் தடகள போட்டியில் தமிழகத்தில் இருந்து 10 பேர் பங்கேற்பு

சென்னை: 4-வது தெற்கு ஆசிய கூட்​டமைப்பு சீனியர் தடகள சாம்​பியன்​ஷிப் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்​சி​யில் நடை​பெறுகிறது.

இதில் இந்​தி​யா​வில் இருந்து 86 வீரர், வீராங்​க​னை​கள் கொண்ட அணி கலந்து கொள்​கிறது. இந்த அணி​யில் தமிழகத்​தைச் சேர்ந்த 10 பேர் இடம் பெற்​றுள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

யு-17 மகளிர் கால்பந்து அணிக்கு ரூ.22 லட்சம் பரிசு அறிவிப்பு

ஒருநாள் போட்டியில் 92 ஓவர்கள் ஸ்பின் – வரலாற்று நிகழ்வுடன் சூப்பர் ஓவரில் மே.இ.தீவுகள் வெற்றி!