English
புதுடெல்லி: தெரு நாய்கள் விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெரு நாய்கள் தொல்லை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கு கடந்த 27-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்ளிட்ட மாநில தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
Tamil
தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வழக்கில் தலைமைச் செயலர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: தெரு நாய்கள் விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெரு நாய்கள் தொல்லை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கு கடந்த 27-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்ளிட்ட மாநில தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
Click the link above to read the full article on the original website.