தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு

English

Madurai: The High Court has ruled that no further action should be taken against the ongoing government order to remove caste names from streets. Paramasivam, the state deputy leader of the Hindu Munnani, stated in a petition filed at the Madurai Bench of the High Court that the Tamil Nadu government issued a government order on 6.10.2025 to formulate guidelines for removing caste names from villages, habitations, streets, roads, and water bodies. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Madurai: therukkalukku vaikkappattulla saathip peyargalai neekkavathu thodarbana arasani meethu aduththakatta nadavadikkai edukkak koodadhu endru uyarnithi manram uththaravidduLLaadhu. Hindu vazhakkarinjar munnaniyin maanila thunait thalaivar Paramasivam, uyarnithi manra Madurai amarvil thaakkal seitha manuvil kooriyiruppadavadhu: graamangal, kudiyiruppugal, therukkal, saalaigal, neer nilaigalukkaana saathip peyargalai neekkavatharkana vazhikaattu nerimuraigalai uruvaakki Tamilnadu arasu 6.10.2025-l arasani veli yidduLLaadhu. Tamil therukkalukkku vaikkappattulla saathi peyargalai neekkum arasani thodarbaaga aduththakatta nadavadikkai edukka koodadhu: Aykort uththaravu Madurai: therukkalukku vaikkappattulla saathip peyargalai neekkavathu thodarbana arasani meethu aduththakatta nadavadikkai edukkak koodadhu endru uyarnithi manram uththaravidduLLaadhu. Hindu vazhakkarinjar munnaniyin maanila thunait thalaivar Paramasivam, uyarnithi manra Madurai amarvil thaakkal seitha manuvil kooriyiruppadavadhu: graamangal, kudiyiruppugal, therukkal, saalaigal, neer nilaigalukkaana saathip peyargalai neekkavatharkana vazhikaattu nerimuraigalai uruvaakki Tamilnadu arasu 6.10.2025-l arasani veli yidduLLaadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

மதுரை: தெருக்​களுக்கு வைக்​கப்​பட்​டுள்ள சாதிப் பெயர்​களை நீக்​கு​வது தொடர்​பான அரசாணை மீது அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கக் கூடாது என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இந்து வழக்​கறிஞர் முன்​னணி​யின் மாநில துணைத் தலை​வர் பரமசிவம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: கிராமங்​கள், குடி​யிருப்​பு​கள், தெருக்​கள், சாலைகள், நீர்​நிலைகளுக்​கான சாதிப் பெயர்​களை நீக்​கு​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்கி தமிழக அரசு 6.10.2025-ல் அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.


Tamil

தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தெருக்​களுக்கு வைக்​கப்​பட்​டுள்ள சாதிப் பெயர்​களை நீக்​கு​வது தொடர்​பான அரசாணை மீது அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கக் கூடாது என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இந்து வழக்​கறிஞர் முன்​னணி​யின் மாநில துணைத் தலை​வர் பரமசிவம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: கிராமங்​கள், குடி​யிருப்​பு​கள், தெருக்​கள், சாலைகள், நீர்​நிலைகளுக்​கான சாதிப் பெயர்​களை நீக்​கு​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்கி தமிழக அரசு 6.10.2025-ல் அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது யாரை காப்பாற்ற? – நயினார் நாகேந்திரன் கேள்வி

யாரை ஏமாற்ற இந்த ஆணையம்? – அண்ணாமலை கேள்வி