தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 313 ரன்கள் குவித்தது பாகிஸ்தான் அணி

English

லாகூர்: தென் ஆப்​பிரிக்க அணிக்​கெ​தி​ரான முதலா​வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி 5 விக்​கெட் இழப்​புக்கு 313 ரன்​கள் குவித்​துள்​ளது. தென் ஆப்​பிரிக்க அணி, பாகிஸ்​தானில் சுற்​றுப்​பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. இவ்​விரு அணி​களிடையி​லான முதலா​வது டெஸ்ட் போட்டி லாகூர் கடாபி மைதானத்​தில் நேற்று தொடங்​கியது.


Tamil

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 313 ரன்கள் குவித்தது பாகிஸ்தான் அணி

லாகூர்: தென் ஆப்​பிரிக்க அணிக்​கெ​தி​ரான முதலா​வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி 5 விக்​கெட் இழப்​புக்கு 313 ரன்​கள் குவித்​துள்​ளது.

தென் ஆப்​பிரிக்க அணி, பாகிஸ்​தானில் சுற்​றுப்​பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. இவ்​விரு அணி​களிடையி​லான முதலா​வது டெஸ்ட் போட்டி லாகூர் கடாபி மைதானத்​தில் நேற்று தொடங்​கியது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சுழற்​று​வ​தில் சூரர்: 5 விக்கெட் வீழ்த்தி குல்தீப் அபாரம்

‘ஹேண்​டில் தி பால்’ – எம்​சிசி​யின் 33-வது விதிமுறை கூறுவது என்ன?