English
தென்காசி: தென்காசிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் செல்லும் வழியில் மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றிக் கொண்டிருந்த நிலையில், அந்த மாணவிகளிடம் சிலம்பத்தைப் பெற்று ஆர்வமாகச் சுற்றினார். தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்களும், மக்களும் வரவேற்பு அளித்தனர்.
Tamil
தென்காசியில் மாணவ, மாணவியர்களுடன் சிலம்பம் சுற்றி மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!
தென்காசி: தென்காசிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் செல்லும் வழியில் மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றிக் கொண்டிருந்த நிலையில், அந்த மாணவிகளிடம் சிலம்பத்தைப் பெற்று ஆர்வமாகச் சுற்றினார்.
தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்களும், மக்களும் வரவேற்பு அளித்தனர்.
Click the link above to read the full article on the original website.