English
Tuticorin: In the current year, salt producers have reported that 1.9 million tons of salt have been produced in the Tuticorin district. Salt pans are spread over 20,000 acres in areas including Vembar, Tuticorin, Mudhaiyapuram, Mullakkadu, and Arumugam Neri. Approximately 30,000 workers are employed in these salt pans. On average, 2.5 million tons of salt are produced annually. Tuticorin district ranks just behind Gujarat state in the country's salt production.
Tanglish
English Thoothukkudi: Nadappaandil Thoothukkudi Maavattathil 19 Latcham Ton Alavukku Uppu Urpathi Nadandhullathaaga Urpathiyalargal Theriviththullanar. Thoothukkudi Maavattathil Vembar, Thoothukkudi, Mudhaiyaapuram, Mullakkaadu, Aarumuganaeri Paguthigalil 20 Aayiram Eakgaril Uppalangal Amaindhullana. Ivaril Sumaar 30 Aayiram Thozhilaalarhal Paniyaarruginranar. Aandukku Saraasariyaaga 25 Latcham Ton Uppu Urpathi Seyyappadugiradhu. Naattin Uppu Urpathiyil Gujarat Maanilaththukku Aduththapadiyaaga Thoothukkudi Maavattam Ulladhu. Tamil Thoothukkudiyil Nadappaandil 19 Latcham Ton Uppu Urpathi: Vilai Kuraivaal Uppalangalil Thekkam Thoothukkudi: Nadappaandil Thoothukkudi Maavattathil 19 Latcham Ton Alavukku Uppu Urpathi Nadandhullathaaga Urpathiyalargal Theriviththullanar. Thoothukkudi Maavattathil Vembar, Thoothukkudi, Mudhaiyaapuram, Mullakkaadu, Aarumuganaeri Paguthigalil 20 Aayiram Eakgaril Uppalangal Amaindhullana. Ivaril Sumaar 30 Aayiram Thozhilaalarhal Paniyaarruginranar. Aandukku Saraasariyaaga 25 Latcham Ton Uppu Urpathi Seyyappadugiradhu. Naattin Uppu Urpathiyil Gujarat Maanilaththukku Aduththapadiyaaga Thoothukkudi Maavattam Ulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
தூத்துக்குடி: நடப்பாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 19 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தி நடந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.
Tamil
தூத்துக்குடியில் நடப்பாண்டில் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி: விலை குறைவால் உப்பளங்களில் தேக்கம்
தூத்துக்குடி: நடப்பாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 19 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தி நடந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன.
இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.
Click the link above to read the full article on the original website.