துரோகங்களால் அதிமுகவை வீழ்த்த முடியாது: பழனிசாமி திட்டவட்டம்

English

சேலம்: துரோகங்​களால் அதி​முகவை வீழ்த்த முடி​யாது என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். சேலம் மாவட்​டம் ஓமலூரில் நேற்று நடை​பெற்ற அதி​முக 54-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி பேசி​ய​தாவது: ஜெயலலிதா மறைவுக்​குப் பிறகு அதி​முக தொடர்ந்து சோதனை​களை சந்​தித்து வரு​கிறது. ஆனாலும், மக்​கள் செல்​வாக்கு குறைய​வில்​லை. ரூ.30,000 கோடி ஊழல் செய்த திமுக தேர்​தலை சந்​திக்க தயா​ராக இருக்​கிறது. ஸ்டா​லின் எவ்​வளவு சூழ்ச்​சிகள் செய்​தா​லும் பலிக்காது. துரோகங்களால் அதி​முகவை வீழ்த்த முடியாது.


Tamil

துரோகங்களால் அதிமுகவை வீழ்த்த முடியாது: பழனிசாமி திட்டவட்டம்

சேலம்: துரோகங்​களால் அதி​முகவை வீழ்த்த முடி​யாது என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

சேலம் மாவட்​டம் ஓமலூரில் நேற்று நடை​பெற்ற அதி​முக 54-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி பேசி​ய​தாவது: ஜெயலலிதா மறைவுக்​குப் பிறகு அதி​முக தொடர்ந்து சோதனை​களை சந்​தித்து வரு​கிறது. ஆனாலும், மக்​கள் செல்​வாக்கு குறைய​வில்​லை. ரூ.30,000 கோடி ஊழல் செய்த திமுக தேர்​தலை சந்​திக்க தயா​ராக இருக்​கிறது. ஸ்டா​லின் எவ்​வளவு சூழ்ச்​சிகள் செய்​தா​லும் பலிக்காது. துரோகங்களால் அதி​முகவை வீழ்த்த முடியாது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மயிலாடுதுறை அருகே பள்ளி பேருந்தை கல்வீசி தாக்கிய போதை கும்பல்; இளைஞர் கைது – மேலும் 2 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு

தமிழகத்துக்கு மன்னராட்சி தேவையில்லை: நயினார் நாகேந்திரன்