துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் குர்பிரீத் சிங்

English

Cairo: The World Shooting Championship is taking place in Cairo, Egypt. In the men's 25-meter center fire pistol event, India's Gurpreet Singh won the silver medal by scoring 584-18x points, securing second place. Ukraine's Pavlo Korostylov took first place with 584-29x points and won the gold medal. France's Jean Pierre-Louis Friedrich secured third place with 583-18x points and received the bronze medal. The Indian team finished third overall in this tournament, winning a total of 13 medals: 3 gold, 6 silver, and 4 bronze. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Kairo: ulaga thuppaakki suduthal saambiyanship egipthu naattil ulla Kairo nagaril nadaipetru varugiradhu. Idhil aadavarkkaana 25 meter center fire pistol preevil Indhiyaavin Kurpreeth Singh 584 -18x pullikal petru 2-vadhu idam pidithu vellip pathakkam venraar. Ukrainein Pavlo Korostilov 584 – 29x pullikaludan mudhalidam pidithu thangap pathakkam perraar. Pransin Yaan Pierlouis Fridrichi 583 – 18x pullikaludan 3-vadhu idam pidithu vengalap pathakkam kaippatrinaar. Indha thodarai Indhiya ani 3 thangam, 6 velli, 4 vengalam ena 13 pathakkangal petru 3-vadhu idathudan niraivu seithadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

கெய்ரோ: உலக துப்​பாக்கி சுடு​தல் சாம்​பியன்​ஷிப் எகிப்து நாட்​டில் உள்ள கெய்ரோ நகரில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் ஆடவருக்​கான 25 மீட்​டர் சென்​டர் ஃபயர் பிஸ்​டல் பிரி​வில் இந்​தி​யா​வின் குர்​பிரீத் சிங் 584 -18x புள்​ளி​கள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். உக்​ரைனின்பாவ்லோ கொரோஸ்​டிலோவ் 584 – 29x புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் பெற்​றார். பிரான்​ஸின் யான் பியர்லூயிஸ் ஃப்​ரிட்​ரிசி 583 –-18x புள்ளிகளு​டன் 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​றி​னார். இந்​தத் தொடரை இந்​திய அணி 3 தங்​கம், 6 வெள்​ளி, 4 வெண்​கலம் என 13 பதக்​கங்​கள் பெற்று 3-வது இடத்​துடன் நிறைவு செய்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழக அணி 455 ரன்கள் குவிப்பு

தங்கம் விலை தடாலடியாக குறைவு! இன்றைய நிலவரம்! – Dinamani