துப்பாக்கி சுடுதலில் ராணாவுக்கு தங்கம்

English

கெய்ரோ: எகிப்தின் கெய்ரோ நகரில் உலக துப்​பாக்கி சுடு​தல் சாம்​பியன்​ஷிப் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான 10 மீட்​டர் ஏர் பிஸ்​டல் பிரி​வில் இந்​தி​யா​வின் சாம்​ராட் ராணா 243.7 புள்​ளி​களை குவித்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார். சீனா​வின் ஹூஹை 243.3 புள்​ளி​களு​டன் 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​க​மும், இந்​தி​யா​வின் வருண் தோமர் 221.7 புள்​ளி​களு​டன் வெண்​கலப் பதக்​க​மும் பெற்​றனர்​.


Tamil

துப்பாக்கி சுடுதலில் ராணாவுக்கு தங்கம்

கெய்ரோ: எகிப்தின் கெய்ரோ நகரில் உலக துப்​பாக்கி சுடு​தல் சாம்​பியன்​ஷிப் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான 10 மீட்​டர் ஏர் பிஸ்​டல் பிரி​வில் இந்​தி​யா​வின் சாம்​ராட் ராணா 243.7 புள்​ளி​களை குவித்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார்.

சீனா​வின் ஹூஹை 243.3 புள்​ளி​களு​டன் 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​க​மும், இந்​தி​யா​வின் வருண் தோமர் 221.7 புள்​ளி​களு​டன் வெண்​கலப் பதக்​க​மும் பெற்​றனர்​.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தேசிய கார்டிங்கில் 9 வயதான அர்ஷி பட்டம் வென்று சாதனை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இல்லை: மனம் திறக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்