துபாயில் உயிரிழந்த ராமநாதபுரம் இளைஞரின் உடலை தமிழகத்துக்கு கொண்டுவர உதவிய பாஜக அயலக தமிழர் பிரிவு

English

சென்னை: துபா​யில் உயி​ரிழந்த ராம​நாத​புரம் இளைஞரின் உடல் பாஜக அயலக தமிழர் பிரிவு மாநில தலை​வர் கே.எம்​.சுந்​தரம் முயற்​சி​யால் தமிழகம் கொண்டுவரப்​பட்டு, அவரது குடும்​பத்தினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. மேலும், அந்த இளைஞரின் குடும்​பத்​துக்​கு தேவை​யான உதவி​களை​யும் பாஜக​வினர் செய்து வரு​கின்​றனர். ராம​நாத​புரம் மாவட்​டம் சாயல்​குடி அருகே உள்ள மணிவலை என்ற கிராமத்​தைச் சேர்ந்​தவர் மாரி​முத்​து(33). இவரது மனைவி சசிகலா. இவர்​களுக்கு 2 மாதத்​தில் பெண் குழந்தை உள்​ளது. மாரி​முத்து துபா​யில் பணிபுரிந்து வந்​தார். இந்​நிலை​யில், திடீரென அவருக்கு உடல் நலக்​குறைவு ஏற்​பட்​டது.


Tamil

துபாயில் உயிரிழந்த ராமநாதபுரம் இளைஞரின் உடலை தமிழகத்துக்கு கொண்டுவர உதவிய பாஜக அயலக தமிழர் பிரிவு

சென்னை: துபா​யில் உயி​ரிழந்த ராம​நாத​புரம் இளைஞரின் உடல் பாஜக அயலக தமிழர் பிரிவு மாநில தலை​வர் கே.எம்​.சுந்​தரம் முயற்​சி​யால் தமிழகம் கொண்டுவரப்​பட்டு, அவரது குடும்​பத்தினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. மேலும், அந்த இளைஞரின் குடும்​பத்​துக்​கு தேவை​யான உதவி​களை​யும் பாஜக​வினர் செய்து வரு​கின்​றனர்.

ராம​நாத​புரம் மாவட்​டம் சாயல்​குடி அருகே உள்ள மணிவலை என்ற கிராமத்​தைச் சேர்ந்​தவர் மாரி​முத்​து(33). இவரது மனைவி சசிகலா. இவர்​களுக்கு 2 மாதத்​தில் பெண் குழந்தை உள்​ளது. மாரி​முத்து துபா​யில் பணிபுரிந்து வந்​தார். இந்​நிலை​யில், திடீரென அவருக்கு உடல் நலக்​குறைவு ஏற்​பட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

உயிருக்கு ஆபத்து என்பதால் கரூர் செல்வதை விஜய் தவிர்த்திருக்கலாம்: நயினார் நாகேந்திரன் கருத்து 

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை வரவேற்கிறது அதிமுக | ADMK welcomes SIR – Hindu Tamil Thisai