ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஒட்டப்பட்ட போஸ்டர் மூலம் பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதிகளின் சதியை ஸ்ரீநகர் போலீஸ் அதிகாரி கண்டுபிடித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் மத்தியில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு சார்பில் ஒட்டப்பட்டிருந்த அதில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துவோம் என கூறப்பட்டிருந்தது. இது வழக்கமாக விடுக்கப்படும் மிரட்டல் போஸ்டர் போல் இருந்தது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.