தீபாவளி போனஸ் தராததால் அதிருப்தி: ஆக்ரா-லக்னோ சுங்கச்சாவடியை திறந்துவிட்ட ஊழியர்கள்

English

Agra: Customs office employees, dissatisfied due to not receiving Diwali bonuses, went on strike. This has caused the central government to incur a loss of several lakhs of rupees. The customs office is located in the Padehabad area on the Agra-Lucknow Expressway. It is reported that the employees working here were not given Diwali bonuses. As a result, the disgruntled employees on last Sunday opened all the gates of the customs office on the Agra-Lucknow Expressway to allow vehicles to pass through freely.


Tanglish

Agra: Deepavali bonus tharaadhathaal athirupthi adaindha sungkachchaavadi oozhiyargal velai niruththam seithanar. Idhanaal madhthiya arasukku pala latsam roopai izhappu yerpattulladhu. Agra – Lucknow Express saalaiyil Pathehaabaath paguthiyil sungkachchaavadi ulladhu. Ingu panipuriyaum oozhiyargalukku Deepavali bonus vazhangavillai endru koorappadugiradhu. Idhanaal athirupthi adaindha oozhiyargal kadandha nyaayirruk kizhamai Agra – Lucknow Express saalaiyil sungkachchaavadiyai vaaganangal kadappadharku vasathiyaaga anaiththu kathavugalaiyum thirandhu vittanar. Tamil Deepavali bonus tharaadhathaal athirupthi: Agra-Lucknow sungkachchaavadiyai thirandhuvitta oozhiyargal Agra: Deepavali bonus tharaadhathaal athirupthi adaindha sungkachchaavadi oozhiyargal velai niruththam seithanar. Idhanaal madhthiya arasukku pala latsam roopai izhappu yerpattulladhu. Agra – Lucknow Express saalaiyil Pathehaabaath paguthiyil sungkachchaavadi ulladhu. Ingu panipuriyaum oozhiyargalukku Deepavali bonus vazhangavillai endru koorappadugiradhu. Idhanaal athirupthi adaindha oozhiyargal kadandha nyaayirruk kizhamai Agra – Lucknow Express saalaiyil sungkachchaavadiyai vaaganangal kadappadharku vasathiyaaga anaiththu kathavugalaiyum thirandhu vittanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

ஆக்ரா: தீ​பாவளி போனஸ் தராத​தால் அதிருப்தி அடைந்த சுங்​கச்​சாவடி ஊழியர்​கள் வேலை நிறுத்​தம் செய்​தனர். இதனால் மத்​திய அரசுக்கு பல லட்​சம் ரூபாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. ஆக்ரா – லக்னோ எக்​ஸ்​பிரஸ் சாலை​யில் பதேஹா​பாத் பகு​தி​யில் சுங்​கச் சாவடி உள்​ளது. இங்​கு பணிபுரி​யும் ஊழியர்​களுக்கு தீபாவளி போனஸ் வழங்​க​வில்லை என்று கூறப்​படு​கிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்​கள் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை ஆக்ரா – லக்னோ எக்​ஸ்​பிரஸ் சாலை​யில் சுங்​கச்​சாவடியை வாக​னங்​கள் கடப்​ப​தற்கு வசதியாக அனைத்து கதவு​களை​யும் திறந்து விட்​டனர்.


Tamil

தீபாவளி போனஸ் தராததால் அதிருப்தி: ஆக்ரா-லக்னோ சுங்கச்சாவடியை திறந்துவிட்ட ஊழியர்கள்

ஆக்ரா: தீ​பாவளி போனஸ் தராத​தால் அதிருப்தி அடைந்த சுங்​கச்​சாவடி ஊழியர்​கள் வேலை நிறுத்​தம் செய்​தனர். இதனால் மத்​திய அரசுக்கு பல லட்​சம் ரூபாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.

ஆக்ரா – லக்னோ எக்​ஸ்​பிரஸ் சாலை​யில் பதேஹா​பாத் பகு​தி​யில் சுங்​கச் சாவடி உள்​ளது. இங்​கு பணிபுரி​யும் ஊழியர்​களுக்கு தீபாவளி போனஸ் வழங்​க​வில்லை என்று கூறப்​படு​கிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்​கள் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை ஆக்ரா – லக்னோ எக்​ஸ்​பிரஸ் சாலை​யில் சுங்​கச்​சாவடியை வாக​னங்​கள் கடப்​ப​தற்கு வசதியாக அனைத்து கதவு​களை​யும் திறந்து விட்​டனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இன்போசிஸ் உதவியாளர் டூ ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவன சிஇஓ

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தரிசனம்