English
சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் சிறப்பு பிரிவு திறப்பு திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகம் முழுவதும் தீபாவளி பட்டாசு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று தீபாவளி தீக்காய சிறப்பு உள் மருத்துவ பயனாளிகள் பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து, தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும்போது செய்ய கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றிய விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார்.
Tamil
தீபாவளி பட்டாசு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள்
சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் சிறப்பு பிரிவு திறப்பு திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகம் முழுவதும் தீபாவளி பட்டாசு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று தீபாவளி தீக்காய சிறப்பு உள் மருத்துவ பயனாளிகள் பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து, தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும்போது செய்ய கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றிய விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார்.
Click the link above to read the full article on the original website.