தி.நகரில் கேமராவுடன் வானில் வட்டமடிக்கும் ட்ரோன்கள்: தீபாவளி பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார்

English

தீ​பாவளிப் பண்​டிகையை முன்​னிட்டு சென்​னை​யில் பாது​காப்​புப் பணி​யில் 18 ஆயிரம் போலீ​ஸார் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். மேலும் கூட்ட நெரிசலைப் பயன்​படுத்தி நடை​பெறும் திருட்டை தடுக்​கும் வகை​யில் வணிக வீதி​களில் சாதாரண உடை​யில் போலீ​ஸார் கண்காணித்து வரு​கின்​றனர். தீபாவளிப் பண்​டிகைக்கு இன்​னும் 2 நாட்​களே உள்ள நிலை​யில் புத்​தாடைகள், பொருட்களை வாங்​கு​வதற்​காக மக்​கள் நகரின் முக்​கிய பகு​தி​களில் திரண்டு வரு​கின்​றனர். குறிப்​பாக தி.நகர், பாண்​டிபஜார், புரசை​வாக்​கம், மயி​லாப்​பூர், பூக்​கடை, வண்​ணாரப்​பேட்​டை, கோயம்​பேடு ஆகிய பகு​தி​களில் கூட்​டம் அதி​க​மாக உள்​ளது. இதையடுத்து பாது​காப்​புப் பணி​யில் 18 ஆயிரம் போலீ​ஸார் ஈடு​படுத்​தப்​பட்​டுள்ளனர்.


Tamil

தி.நகரில் கேமராவுடன் வானில் வட்டமடிக்கும் ட்ரோன்கள்: தீபாவளி பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார்

தீ​பாவளிப் பண்​டிகையை முன்​னிட்டு சென்​னை​யில் பாது​காப்​புப் பணி​யில் 18 ஆயிரம் போலீ​ஸார் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். மேலும் கூட்ட நெரிசலைப் பயன்​படுத்தி நடை​பெறும் திருட்டை தடுக்​கும் வகை​யில் வணிக வீதி​களில் சாதாரண உடை​யில் போலீ​ஸார் கண்காணித்து வரு​கின்​றனர். தீபாவளிப் பண்​டிகைக்கு இன்​னும் 2 நாட்​களே உள்ள நிலை​யில் புத்​தாடைகள், பொருட்களை வாங்​கு​வதற்​காக மக்​கள் நகரின் முக்​கிய பகு​தி​களில் திரண்டு வரு​கின்​றனர்.

குறிப்​பாக தி.நகர், பாண்​டிபஜார், புரசை​வாக்​கம், மயி​லாப்​பூர், பூக்​கடை, வண்​ணாரப்​பேட்​டை, கோயம்​பேடு ஆகிய பகு​தி​களில் கூட்​டம் அதி​க​மாக உள்​ளது. இதையடுத்து பாது​காப்​புப் பணி​யில் 18 ஆயிரம் போலீ​ஸார் ஈடு​படுத்​தப்​பட்​டுள்ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“உதயநிதிக்கும் விஜய்க்கும் இடையில் தான் இனி போட்டி!” – எதிர்கால அரசியலின் போக்கைக் கணிக்கும் நாஞ்சில் சம்பத்

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை