திரை கவர்ச்சிக்கு பின்னால் அறிவார்ந்த சமூகம் ஓடுகிறது: சீமான் விமர்சனம்

English

Tirunelveli: Yesterday, Seeman, the chief coordinator of the Naam Tamilar Party, told reporters in Nellai that following actors blindly is dangerous. An enlightened society running after cinematic glamour is shameful. Special spokespersons must oppose the distortion of history. Granting voting rights to the 12.5 million North Indians in Tamil Nadu will divide the Tamil community. The BJP, being in alliance, is supporting this. An enlightened society does not run after cinematic glamour: Seeman's criticism. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Thirunelveli: Naam Tamilar Katchi thalaimai orungkinappalar Seeman Nellaiyil seithiyalargalidam netru kooriyathavathu: Nadigarkkup pinnal selvadhu aapaththanadhu. Arivaarndha indha samoogam, thiraik kavarchchikku pinnal ooduvathu asingamanaadhu. Sirappu vaakkalar pattiya thiruththaththai ethirka vendum. Tamizhagathil ulla 1.25 kodi vadha Indiyargalukku vaakkurimai koduththaal Tamizh samoogaththinar paathikkappaduvargal. BJPvudan kootani vaiththulladhaal adhimuga itharku aadharavu therivikkiradhu. Tamil thirai kavarchchikku pinnal arivaarndha samoogam oodugiradhu: Seeman vimarsanam Thirunelveli: Naam Tamilar Katchi thalaimai orungkinappalar Seeman Nellaiyil seithiyalargalidam netru kooriyathavathu: Nadigarkkup pinnal selvadhu aapaththanadhu. Arivaarndha indha samoogam, thiraik kavarchchikku pinnal ooduvathu asingamanaadhu. Sirappu vaakkalar pattiya thiruththaththai ethirka vendum. Tamizhagathil ulla 1.25 kodi vadha Indiyargalukku vaakkurimai koduththaal Tamizh samoogaththinar paathikkappaduvargal. BJPvudan kootani vaiththulladhaal adhimuga itharku aadharavu therivikkiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

திருநெல்வேலி: ​நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நடிகருக்​குப் பின்​னால் செல்​வது ஆபத்​தானது. அறி​வார்ந்த இந்த சமூகம், திரைக் கவர்ச்​சிக்கு பின்​னால் ஓடு​வது அசிங்கமானது. சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை எதிர்க்க வேண்​டும். தமிழகத்​தில் உள்ள 1.25 கோடி வட இந்​தி​யர்​களுக்கு வாக்​குரிமை கொடுத்​தால் தமிழ் சமூகத்​தினர் பாதிக்​கப்​படு​வார்​கள். பாஜக​வுடன் கூட்டணி வைத்​துள்​ள​தால் அதி​முக இதற்கு ஆதரவு தெரிவிக்கிறது.


Tamil

திரை கவர்ச்சிக்கு பின்னால் அறிவார்ந்த சமூகம் ஓடுகிறது: சீமான் விமர்சனம்

திருநெல்வேலி: ​நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நடிகருக்​குப் பின்​னால் செல்​வது ஆபத்​தானது. அறி​வார்ந்த இந்த சமூகம், திரைக் கவர்ச்​சிக்கு பின்​னால் ஓடு​வது அசிங்கமானது.

சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை எதிர்க்க வேண்​டும். தமிழகத்​தில் உள்ள 1.25 கோடி வட இந்​தி​யர்​களுக்கு வாக்​குரிமை கொடுத்​தால் தமிழ் சமூகத்​தினர் பாதிக்​கப்​படு​வார்​கள். பாஜக​வுடன் கூட்டணி வைத்​துள்​ள​தால் அதி​முக இதற்கு ஆதரவு தெரிவிக்கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

2026 தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்: பாமக தலைவர் அன்புமணி நம்பிக்கை

சென்னை ஓபன் டென்னிஸ்: 2-வது நாள் ஆட்டங்களும் ரத்து