திருவள்ளூரில் நாய் குறுக்கே வந்ததால் ஜீப் சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்து: டிஎஸ்பி, ஓட்டுநர் காயம்

English

Tiruvallur: Near Tiruvallur, a dog suddenly crossed the road, causing the district crime branch DSP's jeep to collide with a road barricade, resulting in an accident. The DSP and the driver were injured. This morning, at the armed forces ground in the Tiruvallur SP office, a commemorative event was held to honor 191 police officers who lost their lives in the line of duty, with 61 gun salutes as part of the Brave Salute Day observance. To participate in this event, Kumar (35), the Deputy DSP of the Tiruvallur district crime branch, was traveling from Chennai in a government jeep.


Tanglish

English Thiruvallur: Thiruvallur aruge naai kurukke vandhaal maavatta kutrappirivu DSP jeep saalai thaduppuch suvaril modhi vipathu erpaduthadhu. Idhil, DSP, ottunar kaayamadaindhanar. Thiruvallur SP aluvakathil ulla aayudhapadai maidaanathil indru kaalai, paniyin podhu uyir neetha kaavalarhal 191 perukku 61 kundugal muzhanja veera vanakka naal anusarippu nigazhchi erpaduthadhu. Innigazhchiyil pangetpatharkaga Chennaiyil irundhu Thiruvallur maavatta kutrappirivu thunai DSP Kumaran (35) arasu jeepil sendru kondirundhaar. Tamil Thiruvalluril naai kurukke vandhaal jeep saalai thaduppuch suvaril modhi vipathu: DSP, ottunar kaayam Thiruvallur: Thiruvallur aruge naai kurukke vandhaal maavatta kutrappirivu DSP jeep saalai thaduppuch suvaril modhi vipathu erpaduthadhu. Idhil, DSP, ottunar kaayamadaindhanar. Thiruvallur SP aluvakathil ulla aayudhapadai maidaanathil indru kaalai, paniyin podhu uyir neetha kaavalarhal 191 perukku 61 kundugal muzhanja veera vanakka naal anusarippu nigazhchi erpaduthadhu. Innigazhchiyil pangetpatharkaga Chennaiyil irundhu Thiruvallur maavatta kutrappirivu thunai DSP Kumaran (35) arasu jeepil sendru kondirundhaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜீப் சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், டிஎஸ்பி, ஓட்டுநர் காயமடைந்தனர். திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை, பணியின் போது உயிர் நீத்த காவலர்கள் 191 பேருக்கு 61 குண்டுகள் முழங்க வீர வணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை டிஎஸ்பி குமரன் (35) அரசு ஜீப்பில் சென்று கொண்டிருந்தார்.


Tamil

திருவள்ளூரில் நாய் குறுக்கே வந்ததால் ஜீப் சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்து: டிஎஸ்பி, ஓட்டுநர் காயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜீப் சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், டிஎஸ்பி, ஓட்டுநர் காயமடைந்தனர்.

திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை, பணியின் போது உயிர் நீத்த காவலர்கள் 191 பேருக்கு 61 குண்டுகள் முழங்க வீர வணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை டிஎஸ்பி குமரன் (35) அரசு ஜீப்பில் சென்று கொண்டிருந்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சொந்த ஊருக்கு வெளிச்சம் பாய்ச்சிய காவல் தம்பதியினர்: கடலூர் எஸ்பி பாராட்டு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை