திரும்பப் பெறப்பட்ட தனியார் பல்கலை. சட்டத் திருத்தம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

English

Chennai: Appreciating the critical opinions from the public forum regarding the private universities amendment bill, M. Veerappandian, the state secretary of the Communist Party of India, has welcomed the Tamil Nadu government's decision to withdraw the bill. In a statement he issued on this matter, he said, "The private universities amendment bill was passed in the recent legislative assembly session. It was brought to the government's attention that the adverse effects of this amendment bill would go against the government's social justice policy and deny the right to education for the working-class people." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let us unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Thaniyar palkalaik kalakangal sattath thiruththam kurithu makkal manrathil irundhu vantha vimarsanak karuththukalukku mathippazhiththu, andha satta masothavai thirumbap peru Tamilnadu arasin mudivai varaverpadhaaga Indiyak Communist Katchiyin maanila seyalaalar Mu.Veerapaandiyan theriviththaar. Ithukkuriththu avar veliyitta arimikaial, ‘Anmaiyil nadandha sattamanra peravaik kootathil thaniyar palkalaik kalakangal sattath thirutha masothaa niraiyaettrappattadhu. Indha sattath thirutha masothaavaal erpadum ethirvilaiyugal, arasin samuganithik kolkaikku ethiraaga amaiyum enbadhaum, adiththattu uzhaikkum makkalin kalvi perum urimaiyai marukkum enbadha arasin kavanaththukku eduththuk koorappattadhu. Tamil thirumbap perappatta thaniyar palkalai. Sattath thiruththam: Indhiya Communist Katchi varaverpu Chennai: Thaniyar palkalaik kalakangal sattath thiruththam kurithu makkal manrathil irundhu vantha vimarsanak karuththukalukku mathippazhiththu, andha satta masothavai thirumbap peru Tamilnadu arasin mudivai varaverpadhaaga Indiyak Communist Katchiyin maanila seyalaalar Mu.Veerapaandiyan theriviththaar. Ithukkuriththu avar veliyitta arimikaial, ‘Anmaiyil nadandha sattamanra peravaik kootathil thaniyar palkalaik kalakangal sattath thirutha masothaa niraiyaettrappattadhu. Indha sattath thirutha masothaavaal erpadum ethirvilaiyugal, arasin samuganithik kolkaikku ethiraaga amaiyum enbadhaum, adiththattu uzhaikkum makkalin kalvi perum urimaiyai marukkum enbadha arasin kavanaththukku eduththuk koorappattadhu. Moolad


Tamil

English

சென்னை: தனியார் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்தம் குறித்து மக்கள் மன்றத்தில் இருந்து வந்த விமர்சனக் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, அந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறும் தமிழக அரசின் முடிவை வரவேற்பதாக இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘அண்மையில் நடந்த சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் தனியார் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்த மசோதாவால் ஏற்படும் எதிர்விளைவுகள், அரசின் சமூகநீதிக் கொள்கைக்கு எதிராக அமையும் என்பதையும், அடித்தட்டு உழைக்கும் மக்களின் கல்வி பெறும் உரிமையை மறுக்கும் என்பதை அரசின் கவனத்துக்கு எடுத்துக் கூறப்பட்டது.


Tamil

திரும்பப் பெறப்பட்ட தனியார் பல்கலை. சட்டத் திருத்தம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

சென்னை: தனியார் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்தம் குறித்து மக்கள் மன்றத்தில் இருந்து வந்த விமர்சனக் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, அந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறும் தமிழக அரசின் முடிவை வரவேற்பதாக இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘அண்மையில் நடந்த சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் தனியார் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்த மசோதாவால் ஏற்படும் எதிர்விளைவுகள், அரசின் சமூகநீதிக் கொள்கைக்கு எதிராக அமையும் என்பதையும், அடித்தட்டு உழைக்கும் மக்களின் கல்வி பெறும் உரிமையை மறுக்கும் என்பதை அரசின் கவனத்துக்கு எடுத்துக் கூறப்பட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மாணவர் சேர்க்கை இல்லாத 8,000 பள்ளிகளில் 20,000 ஆசிரியர்கள்: மத்திய கல்வி அமைச்சகம்

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர்கள்: தலா ரூ.25 லட்சம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!