English
திருமலை: ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ தலைமையிலான சிறப்பு ஆய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. சமீபத்தில் இக்குழு முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஒய்வி. சுப்பாரெட்டியின் உதவியாளரை கைது செய்தது.
Tamil
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் 68 லட்சம் கிலோ கலப்பட நெய் விநியோகம்
திருமலை: ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ தலைமையிலான சிறப்பு ஆய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. சமீபத்தில் இக்குழு முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்
ஒய்வி. சுப்பாரெட்டியின் உதவியாளரை கைது செய்தது.
Click the link above to read the full article on the original website.