English
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என 1,500-க்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைத் துறை டிஐஜி (பொ) பழனி மற்றும் சிறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைதிகளிடம் குறைகளைக் கேட்டனர். அப்போது, 14-வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகள், தங்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக 12-வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகள் குற்றம்சாட்டினர். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறி, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
Tamil
திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடையே மோதல்: இருவர் காயம்; 13 பேர் மீது வழக்கு
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என 1,500-க்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைத் துறை டிஐஜி (பொ) பழனி மற்றும் சிறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைதிகளிடம் குறைகளைக் கேட்டனர்.
அப்போது, 14-வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகள், தங்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக 12-வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகள் குற்றம்சாட்டினர். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறி, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
Click the link above to read the full article on the original website.