English
திருச்சி: திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவர் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளை பிடிக்க போலீஸார் விடிய விடிய நடத்திய வேட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி பீமநகர், செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (25). கன்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
Tamil
திருச்சி இளைஞர் படுகொலை சம்பவம்: விடிய விடிய போலீஸ் ரவுடிகள் வேட்டை; 3 பேர் கைது
திருச்சி: திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவர் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளை பிடிக்க போலீஸார் விடிய விடிய நடத்திய வேட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி பீமநகர், செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (25). கன்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
Click the link above to read the full article on the original website.