“திராவிடத்துக்கும், தமிழ் தேசியத்துக்கும் இடையேதான் இங்கே போட்டி” – சீமான்

English

Tiruchirappalli: There is no competition between parties in Tamil Nadu; the competition is only between ideologies. Seeman, the chief coordinator of the Naam Tamilar party, stated that the contest here is between Dravidian ideology and Tamil nationalist ideology. Speaking to reporters today at Tiruchirappalli airport, Seeman said, "Sexual harassment against women is not an incident that happened only in Coimbatore. Many incidents remain unknown. Sexual crimes against women are continuously increasing in Tamil Nadu. A man who was released from prison after raping, burning, and killing a 6-year-old child kills his own mother. The court releases that criminal. Looking at all this, it seems such incidents have become common, or this society has become so cruel that it has no chance to live."


Tanglish

English Truchi: Tamizhagathil katchigalukkul pottiyillai, karuththiyalgalukku idaiyethaan potti. Ingu nadappadhu Thiraavidha karuththiyalukkum, Tamizh thesiya karuththiyalukkum idaiye nadakkum potti ena Naam Tamilar katchiyin thalaimai orunginaippaalar Seeman theriviththaar. Truchi viman nilaiyathil indru seithiyaalarhalidam pesiya Seeman, “Pengalukkku ethiraana paaliyal thunburuththal enbathu Kovaiyil nadandha oru nigazhvall. Pala nigazhugal veliyE theriyamal ullana. Tamizhagathil pengalukkku ethiraana paaliyal kutrangal thodarnthu adhikariththu varugiradhu. 6 vayadhu kuzhandhaiyai vanpunarvu seithu eriththu kolai seithu vittu siraiyilirundhu vandhavan petra thaayai kolai seygiraan. Andha kutravaaliyin neethimandram viduvikkiradhu. Idaiyellam paarkkumbodhu idhuponra sambavangal saadharanamaagivittadho, ichchamugam vaazha vaayppatra kodooramaagivittadho enath thonrugiradhu. Tamil “Thiraavidaththukkum, Tamizh thesiaththukkum idaiyethaan ingae potti” – Seeman Truchi: Tamizhagathil katchigalukkul pottiyillai, karuththiyalgalukku idaiyethaan potti. Ingu nadappadhu Thiraavidha karuththiyalukkum, Tamizh thesiya karuththiyalukkum idaiye nadakkum potti ena Naam Tamilar katchiyin thalaimai orunginaippaalar Seeman theriviththaar. Truchi viman nilaiyathil indru seithiyaalarhalidam pesiya Seeman, “Pengalukkku ethiraana paaliyal thunburuththal enbathu Kovaiyil nadandha oru nigazhvall. Pala nigazhugal veliyE theriy


Tamil

English

திருச்சி: தமிழகத்தில் கட்சிகளுக்குள் போட்டியில்லை, கருத்தியல்களுக்கு இடையேதான் போட்டி. இங்கு நடப்பது திராவிட கருத்தியலுக்கும், தமிழ் தேசிய கருத்தியலுக்கும் இடையே நடக்கும் போட்டி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் என்பது கோவையில் நடந்த ஒரு நிகழ்வல்ல. பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் உள்ளன. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 6 வயது குழந்தையை வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்து விட்டு சிறைியலிருந்து வந்தவன் பெற்றத் தாயை கொலை செய்கிறான். அந்தக் குற்றவாளியின் நீதிமன்றம் விடுவிக்கிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது இதுபோன்ற சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டதோ, இச்சமூகம் வாழ வாய்ப்பற்ற கொடூரமாகிவிட்டதோ எனத் தோன்றுகிறது.


Tamil

“திராவிடத்துக்கும், தமிழ் தேசியத்துக்கும் இடையேதான் இங்கே போட்டி” – சீமான்

திருச்சி: தமிழகத்தில் கட்சிகளுக்குள் போட்டியில்லை, கருத்தியல்களுக்கு இடையேதான் போட்டி. இங்கு நடப்பது திராவிட கருத்தியலுக்கும், தமிழ் தேசிய கருத்தியலுக்கும் இடையே நடக்கும் போட்டி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் என்பது கோவையில் நடந்த ஒரு நிகழ்வல்ல. பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் உள்ளன. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 6 வயது குழந்தையை வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்து விட்டு சிறைியலிருந்து வந்தவன் பெற்றத் தாயை கொலை செய்கிறான். அந்தக் குற்றவாளியின் நீதிமன்றம் விடுவிக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இதுபோன்ற சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டதோ, இச்சமூகம் வாழ வாய்ப்பற்ற கொடூரமாகிவிட்டதோ எனத் தோன்றுகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘வேலூர் மக்களின் மதச்சார்பின்மை இந்தியா முழுவதும் இருக்க வேண்டும்’ – உதயநிதி ஸ்டாலின்

தமிழக முதல்வர் உயர் கல்வியை இருகண்களில் ஒன்றாக பார்க்கின்றார்: அமைச்சர் கோவி. செழியன்