திமுக வெறுப்பு… பாஜக எதிர்ப்பு! – இரு துருவ அரசியலில் இணையும் கட்சிகள்

English

No matter how many fronts compete in the Tamil Nadu election arena, the direct contest usually centers around two polar politics. Earlier, the two poles were Congress and DMK, which later changed to DMK and AIADMK. In this context, although it is said that there may be four fronts in the 2026 legislative assembly elections, political analysts say that the Tamil Nadu election field is moving towards two polar politics, specifically opposition politics. At the same time, this time the two poles are not DMK and AIADMK but have shifted to DMK opposition and BJP opposition.
Capital: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil
Click the link above to read the full article on the original website.


Tanglish

Tamil thinaaga therthal kalathil ethanai munai potti irundhaalum neradip potti enbathu perumpaalum iru thuruva arasiyaalai maiyappaduththiyadhaagaave irukkum. Appadithaan munbu, Kaangiras – DMK endru irundha andha iru thuruva arasiyaalanaadhu piragu DMK – ADMK ena urumaariyadhu. Andha vagaiyil, 2026 sattapperavai therthalsil naangu munai potti irukkalaam endru ippothaikku sollappattaalum iru thuruva arasiyaalai, adhuvum ethirppu arasiyaalai nokkiye Tamil thinaaga therthal kalam nagarkiradhu enru karrargal arasiyaal paarvaiyaalargal. Adhesamayam, immurai iru thuruvam enbathu DMK – ADMK endru illaamal DMK ethirppu – BJP ethirppu endru maari nirkiradhu. Tamil DMK veruppu… BJP ethirppu! – Iru thuruva arasiyaalil inaiyum katchigal Tamil thinaaga therthal kalathil ethanai munai potti irundhaalum neradip potti enbathu perumpaalum iru thuruva arasiyaalai maiyappaduththiyadhaagaave irukkum. Appadithaan munbu, Kaangiras – DMK endru irundha andha iru thuruva arasiyaalanaadhu piragu DMK – ADMK ena urumaariyadhu. Andha vagaiyil, 2026 sattapperavai therthalsil naangu munai potti irukkalaam endru ippothaikku sollappattaalum iru thuruva arasiyaalai, adhuvum ethirppu arasiyaalai nokkiye Tamil thinaaga therthal kalam nagarkiradhu enru karrargal arasiyaal paarvaiyaalargal. Adhesamayam, immurai iru thuruvam enbathu DMK – ADMK endru illaamal DMK ethirppu – BJP ethirppu endru maari nirkiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamiz


Tamil

English

தமிழக தேர்தல் களத்தில் எத்தனை முனை போட்டி இருந்தாலும் நேரடிப் போட்டி என்பது பெரும்பாலும் இரு துருவ அரசியலை மையப்படுத்தியதாகவே இருக்கும். அப்படித்தான் முன்பு, காங்கிரஸ் – திமுக என்று இருந்த அந்த இரு துருவ அரசியலானது பிறகு திமுக – அதிமுக என உருமாறியது. அந்த வகையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்கலாம் என்று இப்போதைக்குச் சொல்லப்பட்டாலும் இரு துருவ அரசியலை, அதுவும் எதிர்ப்பு அரசியலை நோக்கியே தமிழக தேர்தல் களம் நகர்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதேசமயம், இம்முறை இரு துருவம் என்பது திமுக – அதிமுக என்று இல்லாமல் திமுக எதிர்ப்பு – பாஜக எதிர்ப்பு என்று மாறி நிற்கிறது.


Tamil

திமுக வெறுப்பு… பாஜக எதிர்ப்பு! – இரு துருவ அரசியலில் இணையும் கட்சிகள்

தமிழக தேர்தல் களத்தில் எத்தனை முனை போட்டி இருந்தாலும் நேரடிப் போட்டி என்பது பெரும்பாலும் இரு துருவ அரசியலை மையப்படுத்தியதாகவே இருக்கும். அப்படித்தான் முன்பு, காங்கிரஸ் – திமுக என்று இருந்த அந்த இரு துருவ அரசியலானது பிறகு திமுக – அதிமுக என உருமாறியது.

அந்த வகையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்கலாம் என்று இப்போதைக்குச் சொல்லப்பட்டாலும் இரு துருவ அரசியலை, அதுவும் எதிர்ப்பு அரசியலை நோக்கியே தமிழக தேர்தல் களம் நகர்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதேசமயம், இம்முறை இரு துருவம் என்பது திமுக – அதிமுக என்று இல்லாமல் திமுக எதிர்ப்பு – பாஜக எதிர்ப்பு என்று மாறி நிற்கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அமைதி காக்கும் ஆலய கட்சி சீனியர் | உள்குத்து உளவாளி

ஆறு முறை தோல்வி… அசந்து கிடக்கும் அதிமுக… அடிக்க பார்க்கும் பாஜக @ கும்பகோணம்