English
Sivaganga: "People are saying that since opposition parties including AIADMK are divided, there is a chance for DMK to come to power again," said former Chief Minister O. Panneerselvam. On the occasion of the Gurupooja of the freedom fighters Maruthu brothers, O. Panneerselvam paid tribute at their memorial in Kalaiyarkovil, Sivaganga district today. He also presented a 6.5 kg silver shield to the statue of the Maruthu brothers. Later, speaking to reporters, O. Panneerselvam said: "It is commendable that Vijay invited the relatives of those who died in Karur and consoled them. You are asking about forming an alliance with Vijay. Anything can happen in the future."
Tanglish
Sivagangai: “Adhimu uLLa edhirkkaTchikaL pirinthu kiDappadhaal Thimukku meendum aatchikku vara vaayppulladhaga makkaL paesi varugirargal” endru munnaal mudhalvar O.Panneerchelvan kooriyullaar. Viduthalai poraattaveerargaL marudhu sakotharargaL kuruboojaiyaiyotti indru Sivagangai maavattam Kaalaiyaarkovilil avargaLadhu ninaividaththil O.Panneerchelvan mariyaadhai seidhaar. Meelum avar, marudhu sakotharargaL silaikku 6.5 kilo velli kavacham vazhanginaar. Pinnal seydhiyaalarargaLidam paesiya O.Panneerchelvan kooriyadhu: “Vijay Karooril uyirilandhthorin uravinaRkaLai varavazhaiththu aRuthal kooriyadhu varaverkaththakkadhu. Vijayyudan koottaNi amaippadhu patri kaetkirIrgaL. Ethirkaalaththil edhuvum nadakkalaam.
Tamil
English
சிவகங்கை: “அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக மக்கள் பேசி வருகின்றனர்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையையொட்டி இன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அவர்களது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செய்தார். மேலும் அவர், மருது சகோதரர்கள் சிலைக்கு 6.5 கிலோ வெள்ளி கவசம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறியது: “விஜய் கரூரில் உயிரிழந்தோரின் உறவினர்களை வரவழைத்து ஆறுதல் கூறியது வரவேற்கத்தக்கது. விஜய்யுடன் கூட்டணி அமைப்பது பற்றி கேட்கிறீர்கள். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.
Tamil
“திமுக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக மக்கள் பேசுகின்றனர்” – ஓபிஎஸ்
சிவகங்கை: “அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக மக்கள் பேசி வருகின்றனர்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையையொட்டி இன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அவர்களது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செய்தார். மேலும் அவர், மருது சகோதரர்கள் சிலைக்கு 6.5 கிலோ வெள்ளி கவசம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறியது: “விஜய் கரூரில் உயிரிழந்தோரின் உறவினர்களை வரவழைத்து ஆறுதல் கூறியது வரவேற்கத்தக்கது. விஜய்யுடன் கூட்டணி அமைப்பது பற்றி கேட்கிறீர்கள். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.
Click the link above to read the full article on the original website.