திமுக நடவடிக்கைகளுக்கு மக்கள் மன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும்: அண்ணாமலை நம்பிக்கை 

English

கோவை: ​தி​முக அரசின் நடவடிக்​கைகளுக்கு மக்​கள் மன்​றத்​தில் நல்ல தீர்ப்பு கிடைக்​கும் என்று தமிழக பாஜக முன்​னாள் தலைவர் அண்​ணா​மலை கூறி​னார். கோவை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கரூர் விவ​காரம் தொடர்​பாக சட்​டப்​பேர​வை​யில் பேசிய முதல்​வர், அரசின் மீதும், காவல் துறை மீதும் தவறில்லை என்று கூறி​யுள்​ளார். பாது​காப்​புப் பணி​யில் 606 போலீ​ஸார் ஈடு​பட்​ட​தாக​வும் முதல்​வர் கூறியுள்​ளார்.


Tamil

திமுக நடவடிக்கைகளுக்கு மக்கள் மன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும்: அண்ணாமலை நம்பிக்கை 

கோவை: ​தி​முக அரசின் நடவடிக்​கைகளுக்கு மக்​கள் மன்​றத்​தில் நல்ல தீர்ப்பு கிடைக்​கும் என்று தமிழக பாஜக முன்​னாள் தலைவர் அண்​ணா​மலை கூறி​னார்.

கோவை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கரூர் விவ​காரம் தொடர்​பாக சட்​டப்​பேர​வை​யில் பேசிய முதல்​வர், அரசின் மீதும், காவல் துறை மீதும் தவறில்லை என்று கூறி​யுள்​ளார். பாது​காப்​புப் பணி​யில் 606 போலீ​ஸார் ஈடு​பட்​ட​தாக​வும் முதல்​வர் கூறியுள்​ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அம்மாபேட்டையில் தொடர் மழையால் வயலில் சாய்ந்த 500 ஏக்கர் குறுவை பயிர்கள்

நோட்டு போட்டு வசூல்: தீயணைப்பு வீரர்கள் 3 பேர் பணியிட மாற்றம்