திமுக ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 43 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அரசு பெருமிதம் 

English

சென்னை: கடந்த 4 ஆண்டு திமுக ஆட்​சி​யில் தமிழகத்​தில் ஆண்​டுக்கு சராசரி​யாக 42.61 லட்​சம் மெட்​ரிக் டன் நெல் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப் பு: கடந்த ஆட்​சி​யில் 2016-2017 முதல் 2020-2021 வரை 4 ஆண்​டு​களில் விவ​சா​யிகளிடம் இருந்து கொள்​முதல் செய்​யப்​பட்ட மொத்த நெல் 1 கோடியே 13 லட்​சத்து 51,469 மெட்​ரிக் டன். இதில் ஆண்​டுக்கு சராசரி​யாக கொள்​முதல் செய்​யப்​பட்ட நெல் 22 லட்​சத்து 70,293 மெட்​ரிக் டன் மட்​டுமே. ஆனால், திமுக ஆட்​சிப்​பொறுப்​பேற்ற 2021-ம் ஆண்​டுக்​குப்​பின் தற்​போது வரை 4 ஆண்​டு​களில் மொத்​தம் 1 கோடியே 70 லட்​சத்து 45,545 மெட்​ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் ஆண்​டுக்கு சராசரி​யாக கொள்​முதல் செய்​யப்​பட்ட நெல் 42 லட்​சத்து 61,386 மெட்​ரிக் டன் ஆகும் .


Tamil

திமுக ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 43 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அரசு பெருமிதம் 

சென்னை: கடந்த 4 ஆண்டு திமுக ஆட்​சி​யில் தமிழகத்​தில் ஆண்​டுக்கு சராசரி​யாக 42.61 லட்​சம் மெட்​ரிக் டன் நெல் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப் பு: கடந்த ஆட்​சி​யில் 2016-2017 முதல் 2020-2021 வரை 4 ஆண்​டு​களில் விவ​சா​யிகளிடம் இருந்து கொள்​முதல் செய்​யப்​பட்ட மொத்த நெல் 1 கோடியே 13 லட்​சத்து 51,469 மெட்​ரிக் டன். இதில் ஆண்​டுக்கு சராசரி​யாக கொள்​முதல் செய்​யப்​பட்ட நெல் 22 லட்​சத்து 70,293 மெட்​ரிக் டன் மட்​டுமே. ஆனால், திமுக ஆட்​சிப்​பொறுப்​பேற்ற 2021-ம் ஆண்​டுக்​குப்​பின் தற்​போது வரை 4 ஆண்​டு​களில் மொத்​தம் 1 கோடியே 70 லட்​சத்து 45,545 மெட்​ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்​டுக்கு சராசரி​யாக கொள்​முதல் செய்​யப்​பட்ட நெல் 42 லட்​சத்து 61,386 மெட்​ரிக் டன் ஆகும் .


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சென்னையில் ரூ.23 கோடியில் புனரமைக்கப்பட்ட பாரம்பரிய நீதிமன்ற கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி திறந்தார்

தேர்தல் அறிக்கை தயாரிக்க விரைவில் பாஜக சார்பில் குழு