திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு: அன்புமணி

English

Chennai: PMK leader Anbumani Ramadoss has stated that the human beasts who abducted a private college student in Coimbatore and subjected her to gang rape must be arrested, brought before the law, and given severe punishment. In a statement he released regarding this, he said, "It is shocking that a gang of three abducted a private college student who was talking with a friend in the Brindavan Nagar area behind Coimbatore airport and brutally gang-raped her. The increasing number of sexual assaults on female students and young girls in Tamil Nadu is condemnable." Sexual assaults have increased in Tamil Nadu since the DMK came to power: Anbumani. Chennai: PMK leader Anbumani Ramadoss has stated that the human beasts who abducted a private college student in Coimbatore and subjected her to gang rape must be arrested, brought before the law, and given severe punishment. In a statement he released regarding this, he said, "It is shocking that a gang of three abducted a private college student who was talking with a friend in the Brindavan Nagar area behind Coimbatore airport and brutally gang-raped her. The increasing number of sexual assaults on female students and young girls in Tamil Nadu is condemnable." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Chennai: Kovaiyil thaniyaar kalloori maanaviyai kadathich sendru kootu paaliyaal vankodumai seitha manitha mirugangalai kaithu seithu sattaththin mun niruthi kadumaiyana thandhanai petru tharavendum ena Paama ka thalaivar Anbumani Ramathaas theriviththaar. Ithu kurithu avar veliyittulla arikkaial, "Kovai vimaana nilaiyaththirku pinpuramulla Pirundhavan nagarp pagudiyil nanbarudan pesik kondirundha thaniyaar kalloori maanaviyai 3 per konda kumpal kadathich sendru kodiya muraiyil kootu paaliyaal vankodumai seithiruppadhu athirchiyalikiradhu. Tamilnaattil maanavigalum, sirumigalum paaliyaal vankodumaigalukku ullakkappadugiradhu naaluku naal adhikarithu varugiradhu kandikkaththakkadhu. Tamil DMK aatchikku vandha piragu Tamizhagaththil paaliyaal vankodumaigal adhikarippu: Anbumani Chennai: Kovaiyil thaniyaar kalloori maanaviyai kadathich sendru kootu paaliyaal vankodumai seitha manitha mirugangalai kaithu seithu sattaththin mun niruthi kadumaiyana thandhanai petru tharavendum ena Paama ka thalaivar Anbumani Ramathaas theriviththaar. Ithu kurithu avar veliyittulla arikkaial, "Kovai vimaana nilaiyaththirku pinpuramulla Pirundhavan nagarp pagudiyil nanbarudan pesik kondirundha thaniyaar kalloori maanaviyai 3 per konda kumpal kadathich sendru kodiya muraiyil kootu paaliyaal vankodumai seithiruppadhu athirchiyalikiradhu. Tamilnaattil maanavigalum, sirumigalum paaliyaal vankodumaigalukku ullakkappadugiradhu naaluku naal adhikarithu varugiradhu kandikkath


Tamil

English

சென்னை: கோவையில் தனியார் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை விமான நிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகர்ப் பகுதியில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கொடிய முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் மாணவிகளும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது.


Tamil

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு: அன்புமணி

சென்னை: கோவையில் தனியார் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை விமான நிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகர்ப் பகுதியில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கொடிய முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் மாணவிகளும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர்: நயினார் நாகேந்திரன்

எஸ்ஐஆர் பணிகள் குறித்து அச்சம் தேவையில்லை: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி