English
Chennai: Tavek leader Vijay has criticized that the trust people had in the DMK government has been buried underground. The special general body meeting of the Tamil Nadu Victory Association was held today in Mamallapuram near Chennai under the leadership of party leader Vijay. In this, the party's general secretary Pussy Anand delivered the welcome speech. Following this, 12 resolutions were passed, including one expressing condolences to those who lost their lives in the Karur stampede.
Tanglish
English Chennai: DMK arasu meethu makkalukku irundha nambikkai mannukkuL pudainthuvittadhaaaga thavega thalaivar Vijay vimarsiththullaar. Tamilnadu vetri kazhagaththin sirappu pothukkuzhuk koottam katchi thalaivar Vijay thalaimaiyil Chennai aruge Maamallapurathil indru koodiyadhu. Idhil, katchiyin pothu seyalaalar Pussy Anand varaverpurai aatrinaar. Ithai thodarnthu Karur kootta nerichalil sikkiya uyirilandhavargalukku irangal therivikkum theermaanam udpadha 12 theermaanangal niraivetrappattana. Tamil ‘DMK arasu meethu makkalukku irundha nambikkai mannukkuL pudainthuvittadhu’ – Vijay Chennai: DMK arasu meethu makkalukku irundha nambikkai mannukkuL pudainthuvittadhaaaga thavega thalaivar Vijay vimarsiththullaar. Tamilnadu vetri kazhagaththin sirappu pothukkuzhuk koottam katchi thalaivar Vijay thalaimaiyil Chennai aruge Maamallapurathil indru koodiyadhu. Idhil, katchiyin pothu seyalaalar Pussy Anand varaverpurai aatrinaar. Ithai thodarnthu Karur kootta nerichalil sikkiya uyirilandhavargalukku irangal therivikkum theermaanam udpadha 12 theermaanangal niraivetrappattana. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: திமுக அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று கூடியது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். இதைத் தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிய உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tamil
‘திமுக அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டது’ – விஜய்
சென்னை: திமுக அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று கூடியது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். இதைத் தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிய உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Click the link above to read the full article on the original website.