திமுகவினர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுகிறது அறநிலையத் துறை: அண்ணாமலை குற்றச்சாட்டு

English

சென்னை: இந்து சமய அறநிலை​யத் துறை முழுக்க முழுக்க திமுக​வினர் பணம் சம்​பா​திக்க மட்​டுமே பயன்​படுத்​தப்​படு​கிறது. ஆலய மேம்​பாட்​டுக்​குப் பயன்​படுத்​தப்​படு​வது இல்லை என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: ஈரோடு மாவட்​டம் பவானி சங்​கமேஸ்​வரர் கோயில் மேற்கு மதில்​சுவர் அருகே கோயில் நிர்​வாகத்​தால் அடை​யாளப்​படுத்​தப்​பட்ட 3,150 சதுரஅடி பரப்​பில், நவ.14-ம் தேதி முதல் 2026 ஜன.12-ம் தேதி வரை 60 நாட்​களுக்கு தற்​காலிக கடைகள் அமைத்து வியா​பாரம் செய்து கொள்​ளும் உரிமத்​துக்​கான டெண்​டர் ரூ.16 லட்​சத்​துக்கு விடப்​பட்​டுள்​ளது.


Tamil

திமுகவினர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுகிறது அறநிலையத் துறை: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: இந்து சமய அறநிலை​யத் துறை முழுக்க முழுக்க திமுக​வினர் பணம் சம்​பா​திக்க மட்​டுமே பயன்​படுத்​தப்​படு​கிறது. ஆலய மேம்​பாட்​டுக்​குப் பயன்​படுத்​தப்​படு​வது இல்லை என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: ஈரோடு மாவட்​டம் பவானி சங்​கமேஸ்​வரர் கோயில் மேற்கு மதில்​சுவர் அருகே கோயில் நிர்​வாகத்​தால் அடை​யாளப்​படுத்​தப்​பட்ட 3,150 சதுரஅடி பரப்​பில், நவ.14-ம் தேதி முதல் 2026 ஜன.12-ம் தேதி வரை 60 நாட்​களுக்கு தற்​காலிக கடைகள் அமைத்து வியா​பாரம் செய்து கொள்​ளும் உரிமத்​துக்​கான டெண்​டர் ரூ.16 லட்​சத்​துக்கு விடப்​பட்​டுள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

4 மாவட்டங்களில் இன்று கனமழை

பெட்டிக் கடைகளில் விநியோகிக்கப்படும் எஸ்ஐஆர் படிவங்கள்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார்